wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

16.04.2020

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இஸ்ரவேலின் சுதந்தர நிலங்களிலே பங்கடையாத கோத்திரம் எது?

a)

சிமியோன்

b)

தாண்

c)

யூதா

d)

லேவி

2.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,...... (இது எழுதப்பட்ட புஸ்தகம் எது?)

a)

தீமோத்தேயு இரண்டாம் நிருபம்

b)

யாக்கோபு

c)

பிலிப்பியர்

d)

பேதுரு முதலாம் நிருபம்

3.

மோவாபியரின் தெய்வத்தின் பெயர் என்ன?

a)

காமோஸ்

b)

பாகால்

c)

தாகோன்

d)

தியானாள்

4.

யாரோடே கர்த்தர் இருந்தபடியினால் அவன் எதைச் செய்தானோ, அது எல்லாம் வாய்த்தது?

a)

ஆதாம்

b)

சிம்சோன்

c)

மனோவா

d)

யோசேப்பு

5.

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன், அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். இந்த தீர்க்கதரிசன வசனத்தை உரைத்த தீர்க்கதரிசி யார்?

a)

ஏசாயா

b)

எசேக்கியேல்

c)

தானியேல்

d)

எரேமியா

6.

இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன், அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது. என்று கூறியது யார்?

a)

ஏசாயா

b)

யோவேல்

c)

எசேக்கியேல்

d)

தானியேல்

7.

யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் ....?

a)

147

b)

160

c)

149

d)

172

8.

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். இதை பாடிய தீர்க்கதரிசி யார்?

a)

ஆபகூக்

b)

நாத்தான்

c)

தாவீது

d)

ஏசாயா

9.

இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி - இந்த வாசகத்தைச் சொன்னது யார்?

a)

யோவான் ஸ்நானகன்

b)

தேவன்

c)

மரியாள்

d)

ஆசாரியன்

10.

மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்த பட்டணத்தார்...

a)

பெரோயா பட்டணத்தார்

b)

எபேசு பட்டணத்தார்

c)

தெசலோனிக்கே பட்டணத்தார்

d)

செசரியா பட்டணத்தார்