wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz 3

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இரண்டாம் உடன்படிக்கை பற்றி சொன்னது யார்?

a)

பவுல்

b)

பர்னபா

c)

அந்திரேயா

d)

பர்த்துமேயு

2.

தூபபீடத்தின் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்தது யார்?

a)

மோசே

b)

தூதன்

c)

ஆரோன்

d)

ஆபிரகாம்

3.

சுவரில் எழுதுவதை கண்ட இராஜா யார்?

a)

பெல்ஷாத்சார்

b)

நேபுகாத்நேச்சர்

c)

தாவீது

d)

சாலமோன்

4.

மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம் என்றது யார்?

a)

எரேமியா

b)

ஏசாயா

c)

நெகேமியா

d)

எசேக்கியா

5.

தேவனிடத்தில் சேருங்கள் என்றது யார்?

a)

யோசேப்பு

b)

ஈசாக்கு

c)

ஏசா

d)

யாக்கோபு

6.

பிலிப்பு பட்டணத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஸ்திரீ யார்?

a)

தீனாள்

b)

லீதியாள்

c)

தெலீலாள்

d)

சாராள்

7.

2ஆம் இரத்தத்தில் பூட்டியிருந்த குதிரைகளை கண்டது யார்?

a)

சிம்சோன்

b)

அசரியா

c)

சகரியா

d)

ஏசாயா

8.

நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என யாருக்கு சொல்லப்பட்டது?

a)

தாவீது

b)

அப்சலோம்

c)

யோனத்தான்

d)

ஆபிரகாம்

9.

நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று யாருக்கு சொல்லப்பட்டது?

a)

யாகேல்

b)

எலிசபெத்

c)

மரியாள்

d)

அன்னாள்

10.

நீ குணசாலி எனப்பட்டது யார்?

a)

ருத்

b)

எஸ்தர்

c)

தெபோராள்

d)

சாராள்