Font size
Worksheetsஅப்போஸ்தலர் 5
Total questions: 15
Worksheet time: 8mins
தன் மனைவி அறிய அவன் கிராயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்தவன் - அவன் யார்?
அனனியா
பர்னபா
மத்தியா
எல்லாரும் ஒருமனப்பட்டு எந்த மண்டபத்தில் இருந்தார்கள்?
அலங்கார வாசல்
தேவாலய வாசல்
சாலொமோன்
அப்போஸ்தலரை சிறைச்சாலையில் வைத்தபோது, சிறைச்சாலை கதவை திறந்தது யார்?
சிறைச்சாலை தலைவன்
காவற்காரர்
கர்த்தருடைய தூதன்
எத்தனை மணி நேரத்துக்குப் பின்பு சப்பீராள் பேதுருவிடம் வந்தாள் ?
ஏறக்குறைய 3 மணி நேரம்
ஏறக்குறைய 6 மணி நேரம்
ஏறக்குறைய 9 மணி நேரம்
வியாதியஸ்தர்களை எங்கு கொண்டு வந்தார்கள்?
பெத்லகேம்
கலிலேயா
எருசலேம்
அப்போஸ்தலர்களை கர்த்தருடைய தூதன் எங்கு ஜனங்களுக்கு ஜீவ வார்த்தைகளை சொல்லச் சொன்னான்?
சிறைச்சாலைக்கு வெளியே
தேவாலயத்திலே
தெருவிலே
சேனைத்தலைவன் எதற்கு பயந்தான் ?
ஜனங்கள் கல்லெறிவார்களென்று
அப்போஸ்தலர்கள் எதிர்ப்பார்களென்று
பிரதான ஆசாரியன் தண்டனை கொடுப்பானென்று
அப்போஸ்தலர்களை ஏன் பிரதான ஆசாரியாரும், சதுசேய சமயத்தாரனைவரும் சிறைச்சாலையில் வைத்தார்கள்?
பயந்ததினால்
அற்புதம் செய்ததினால்
பொறாமையினால்
தமது வலது கரத்தினாலே இயேசுவை பிதவானவர் ஏன் உயர்த்தினார்?சரியான அனைத்தையும் தேர்ந்தெடு
விசுவாசத்தை உறுதிப்படுத்த
சாட்சியாய் ஏற்படுத்த
சகலத்தையும் கீழ்படுத்த
பாவ மன்னிப்பு அருளுகிறதற்கு
இஸ்ரவேலுக்கு மானந்திரும்புகிறதற்கு
தேவன் கிருஸ்துவை எழுப்பினார் என்பதற்கு யார் யார் சாட்சிகளாய் இருக்கிறோம் என்று பேதுரு கூறினார்?
அப்போஸ்தலர், ஜனங்கள்
பரிசுத்த ஆவி, இஸ்ரவேல் ஜனங்கள்
அப்போஸ்தலர், பரிசுத்த ஆவி
பரிசேயனாகிய கமாலியேல் யார்?
மூப்பர்
நியாயசாஸ்திரி
பிரதான ஆசாரியன்
குடிமதிப்பின் நாட்களில் எழும்பிய கலிலேயன் யார்?தன்னை பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தவன் யார்? அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள் - அவன் யார்?
யோசே
யூதாஸ்
அனனியா
தெயுதாஸ் உடன் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய எத்தனை பேர்?
600
400
700
எங்கெல்லாம் இடைவிடாமல் உபதேசம் பண்ணி, இயேசுவே கிருஸ்துவென்று பிரசங்கித்தார்கள் ?
தேவாலயங்களில், வீடுகளில்
தெருக்களில் , வீதிகளில்
சந்துகளில், மூச்சந்திகளில்
தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்- கூறியது யார் ?
அப்போஸ்தலர்
பேதுரு
கமாலியேல்
