Worksheetsசமயமும் மரக்கறியும்
Total questions: 10
Worksheet time: 3mins
உடலுக்கு அதிக நலத்தைக் கொடுக்கும் உணவு வகைகள்
மாமிச வகைகள்
மரக்கறிகள்
பழங்கள்
நாகரீகம் ____________ வளர்ச்சியாக அமைந்தது.
அறிவின்
உணவின்
உடையின்
மானுட வரலாற்றில் மனிதன் உணவுக்காக எதை நம்பியிருந்தான்?
தாவரங்களை
விலங்குகளை
இரண்டையும்
எவ்வாறு மனிதன் மாமிச உணவை நாடியிருப்பான்?
விலங்குகள் அதிகரித்ததால்
தாவும் மனம்
தாவர உணவுகள் அழிந்து போனதால்
சரியான சிந்தனை இயக்க சமயமாகத் திகழ்வது ________.
பிற சமயங்கள்
சமண சமயம்
சைவ சமயம்
சைவ சமயத்தின் சிந்தாந்தம் யாவை?
கடவுள், உயிர், ஆணவம்
உயிர், கன்மம், பாசம்
கடவுள், உயிர், மலம்
சைவசமயம் இறைவனை ___________ வடிவானவர் என்கிறது.
அன்பே
அறிவே
சடங்கே
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் எனும் ஐந்து தொழிலை இறைவன் யாருக்காக செய்கிறான்?
உயிர்கள் பொருட்டு
விலங்குகள் பொருட்டு
இயற்கையின் பொருட்டு
புலால் உண்ணாமையைக் கண்டித்தவர்கள் யார்?
திருவள்ளுவரும் திருமூலரும்
ரமணரும் வேதாந்தியும்
மாணிக்கவாசகரும் சோழனும்
புலால் உண்ணாமையைத் தடுக்கும் மற்றோர் சமயம் யாது?
சக்தி சமயம்
புத்த மதம்
சமணம்
