wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண இலக்கியம் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை

a)

214

b)

216

c)

247

d)

236

2.

உயிர் எழுத்துக்கள் மொத்தம்

a)

12

b)

13

c)

16

d)

18

3.

உயிர் குறில் எழுத்துக்கள் மொத்தம்

a)

5

b)

6

c)

7

d)

8

4.

உயிர் நெடில் எழுத்துக்கள் மொத்தம்

a)

4

b)

5

c)

6

d)

7

5.

மெய்யெழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

216

d)

247

6.

சரியான மெய்யெழுத்துக்களைத் தெரிவு செய்க

a)

வல்லினம் - க் ,ச் , ட் , த், ப் , ர்

b)

மெல்லினம் - ங் ,ஞ் , ந் , ம், ண். ன்

c)

இடையினம் - ய், ர் , ல், வ் , ழ் , ள்

7.

சரியான விடையைத் தேர்ந்தெடுக

a)

க் + ஒ = கே

b)

த் + ஐ = தெ

c)

ட் + இ = டீ

d)

ம் + ஈ = மீ

8.

கொடுக்கப்பட்டதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக.

a)

ச் + ஏ = சே

b)

ந் + ஓ = நோ

c)

ள் + இ = லீ

d)

ள் + ஊ = ளூ

9.

லகர , ளகர , ழகர சொற்கள் சரியாக அமைந்துள்ள வாக்கியங்களைத் தேர்வு செய்க.

a)

வயிற்று வழியால் துடித்த விமலனுக்கு வைத்தியம் பார்த்தார் பாட்டி.

b)

காட்டிற்குச் சென்ற கமலி , திரும்பிவர வழி தெரியமால் தடுமாறினாள்.

c)

குழி யில் விழுந்த யானையை வன அதிகாரிகள் காப்பாற்றினர்.

d)

அறை முழுவதும் சுண்ணாம்பு அடித்து அழகுப்படுத்தினான் அறிவழகன்.

10.

ரகர , றகர சொற்கள் சரியாக அமைந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

ஆற்றங்கறை ஓரத்தில் நின்றிருந்த குமணன் கால் தவறி ஆற்றில் விழுந்தான்.

b)

சட்டையில் படிந்த கறையைப் போக்க அம்மா மிகவும் சிரமப்பட்டார்.

c)

மீன்கரிக்கு புளியைக் கரைத்து ஊற்றினார் சமையற்காரர்.

d)

" குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா " எனும் பாடல் ஒலிப்பரப்பு செய்ததும் தன்னை மறந்து கேட்டாள் நளாயினி.