NEW
Font size
WorksheetsSivapuranam - தேடலும் தெளிவும் 1
Total questions: 10
Worksheet time: 5mins
பன்னிரு திருமுறைகளுல் எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளியது. இத்திருமுறையை என்னவென்று அழைப்பர்?
திருக்கடைக்காப்பு, திருவாசகம்
திருவாசகம், தேவாரம்
தேவாரம், திருப்பாட்டு
திருவாசகம், திருக்கோவையார்
திருவாசகம் எத்தனை பதிகங்களைக் கொண்டது?
49
50
51
52
சிவபுராணம் என்னும் திருப்பதிகம் எத்தனை அடிகளைக் கொண்டது?
81
95
108
110
'நமச்சிவாய வாழ்க' எனத் தொடங்கும் சிவபுராணம் ஐந்தெழுத்து ஓதுவதன் சிறப்பை உணர்த்துகிறது. இவ்வைந்தெழுத்தில் இடம்பெற்ற 'வ' என்ற எழுத்து குறிப்பது என்ன?
கடவுள்
திருவருள்
ஆணவம்
உயிர்
கோகழி என்னும் சொல் எதைக் குறிக்கின்றது?
தில்லை
திருப்பெருந்துறை
திரு உத்தரகோசமங்கை
திருக்கழுக்குன்றம்
சிவபுராணத்தில் 'வாழ்க' என்னும் சொல் ஆறு முறை பாடப்படுகின்றது. இவ் எண்ணிக்கை உணர்த்தும் கருத்து என்ன?
அறுவகைச் சமயம்
அத்துவாக்கள்
ஆன்ம தத்துவம்
சிவ தத்துவம்
உடலில் புறக்கருவிகள் ஐந்து உள்ளன. பிறப்பின் வகையறிந்து அவற்றை வரிசைப்படுத்தி எழுதவும்.
மெய்,வாய்.மூக்கு,கண்,செவி
மெய்,வாய்,கண்,மூக்கு,செவி
வாய்,மெய்,கண்,மூக்கு,செவி
மெய்,நவாய்,செவி,கண்,மூக்கு
'மறைந்திட மூடிய மாய இருளை...' என்னும் அடியில் குறிக்கப்படும் 'இருள்' எதற்கு குறியீடாகக் கூறப்படுகின்றது?
மாயை
கன்மம்
ஆணவம்
அறியாமை
'ஈசன்' என்னும் சொல் குறிக்கின்ற சிவப்பரத்துவம் என்ன?
தலைவன்
எங்கும், எதிலும் நிறைந்தவன்
மலமற்றவன்
தூய உடம்பினன்
சிவபெருமான் தேனின் தன்மைக்கு ஒப்பானவன்.தேன் உயிர்க்கு மருந்தும் ஆகும்; விருந்தும் ஆகும். உயிரைப் பற்றிய நோய் என்ன?
அறியாமை
பிறப்பு
இறப்பு
ஆணவம்
