NEW
Font size
WorksheetsPsalms 105-106
Total questions: 10
Worksheet time: 5mins
Who did God say not to touch ?
யாரைத் தொடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்?
His children
அவருடைய பிள்ளைகள்
His anointed
அவர் அபிஷேகம்பண்ணினவர்களை
His chosen ones
அவர் தேர்ந்தெடுத்தவர்கள்
What proved Joseph true?
யோசேப்பு உண்மையென்று நிரூபித்தது எது ?
The word of the Lord
கர்த்தருடைய வார்த்தை
His faithfulness
அவரது விசுவாசம்
His report to the Potiphar
போத்திபாருக்கு அவர் அளித்த அறிக்கை
Who is referred to as the one God had chosen ?
கர்த்தர் தெரிந்துகொண்டவர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் ?
Moses
மோசே
Aaron
ஆரோன்
David
தாவீது
What was Egypt's response when Israel left ?
இஸ்ரவேல் புறப்பட்டபோது எகிப்தின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது ?
They wept
அவர்கள் அழுதார்கள்
They were ashamed
அவர்கள் வெட்கப்பட்டார்கள்
They were glad
அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்
How does Psalm 105 end and 106 begin?
சங்கீதம் 105 எப்படி முடிகிறது மற்றும் 106 எப்படி தொடங்குகிறது ?
Give thanks to the Lord
கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்
Shout to the Lord
இறைவனிடம் கூக்குரலிடுங்கள்
Praise ye the Lord
அல்லேலுூயா
What did their ancestors in Egypt give no thought to ?
எகிப்தில் அவர்களுடைய மூதாதையர்கள் எதைப் பற்றி யோசிக்கவில்லை ?
God's unfailing love
கர்த்தரின் மாறாத அன்பு
God's wonders in Egypt
எகிப்தில் கர்த்தரின் அதிசயங்கள்
God's covenant
கர்த்தரின் உடன்படிக்கை
Where did their ancestors provoke says the Psalmist?
அவர்களுடைய மூதாதையர்கள் எங்கே கலகம் செய்தார்கள் என்று சங்கீதக்காரர் கூறுகிறார்?
In the desert
வானாந்திரத்திலே
By the red sea
சிவந்தசமுத்திர ஓரத்திலே
By mount Sinai
சீனாய் மலை அருகில்
Who did the earth swallow ?
பூமி யாரை விழுங்கியது ?
Jethro
ஜெத்ரோ
Dathan
தாத்தான்
Phinehas
பினெகாஸ்
Where did they make a calf ?
அவர்கள் எங்கே ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினார்கள் ?
At Kadesh
காதேஸ்
At Horeb
ஓரேப்
At Pisgah
பிஸ்கா
What does the Psalmist say all the people should say ?
எல்லா ஜனங்களும் என்ன சொல்ல வேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார் ?
God is great
கர்த்தர் பெரியவர்
God's love endures forever
கர்த்தரின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
Amen
ஆமென்
