wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம் என்று ஜெபித்த ராஜா யார்?

a)

அபியா

b)

அமத்சியா

c)

ஆசா

d)

அகசியா

2.

நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதை செய்தேன் என்று ஜெபித்த ராஜா யார்?

a)

தாவீது

b)

ரெகோபெயாம்

c)

சாலொமோன்

d)

எசேக்கியா

3.

கேசேர் பட்டணத்தை கட்டின ராஜா யார்?

a)

சிதேக்கியா

b)

ஆகாஸ்

c)

சாலொமோன்

d)

மனாசே

4.

கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டின ராஜா யார்?

a)

யோசபாத்

b)

யோதாம்

c)

யோராம்

d)

யோயாக்கீம்

5.

என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பாக்கிலும் பருமனாயிருக்கும் - நான் யார்?

a)

யெரோபேயாம்

b)

சாலொமோன்

c)

ரெகோபெயாம்

d)

யெகூ

6.

கர்த்தரிடத்திற்கு தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்த ராஜா யார்?

a)

தாவீது

b)

யோவாஸ்

c)

மனாசே

d)

யோசியா

7.

கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள்; அப்பொழுது சித்தி பெறுவீர்கள் என்று சொன்ன ராஜா யார்?

a)

யோராம்

b)

யோசபாத்

c)

யோதாம்

d)

யோவாஸ்

8.

கர்த்தருடைய ஆவியானவர் என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது- நான் யார்?

a)

அசரியா

b)

தாவீது

c)

அமத்சியா

d)

மனாசே

9.

எருசலேமில் அரசாண்டு விரும்புவாரில்லாமல் இறந்துப்போன ராஜா யார்?

a)

யோராம்

b)

ஆகாப்

c)

ரெகோபெயாம்

d)

யோவாஸ்

10.

கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்ய தன்னை விற்றுப்போட்ட ராஜா யார்?

a)

ஆகாஸ்

b)

அசரியா

c)

ஆகாப்

d)

ஆமோன்