wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Suba

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு

a)

2 மாத்திரை

b)

1 மாத்திரை

c)

3 மாத்திரை

d)

1/2 மாத்திரை

2.

போர்க்களத்தில் ஏற்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது

a)

கார் நாற்பது

b)

தொல்காப்பியம்

c)

பதிற்றுப்பத்து

d)

நற்றிணை

3.

பாவிய கொத்து என்ற நூலின் ஆசிரியர் யார்

a)

பாரதியார்

b)

பாவலரேறு

c)

பாரதிதாசன்

d)

வாணிதாசன்

4.

பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது

a)

தேன்மொழி

b)

தமிழ்ச்சிட்டு

c)

தமில்நிலம்

d)

தமிழ் மலர்

5.

இடஞ்சுழி எழுத்துக்களில் பொருந்தாதது எது

a)

b)

c)

d)

6.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ______சுருங்கிவிட்டது

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

d)

காற்று

7.

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் இதில் "நிருமித்த" என்பதன் பொருள் யாது

a)

விளைச்சல்

b)

சோர்வு

c)

உருவாக்கிய

d)

அழித்தல்

8.

"என்று பிறந்தவள் என்று உணராத இயல்பின் நாம் எங்கள் தாய் "என்று கூறியவர்

a)

புரட்சிக்கவிஞர்

b)

தேசிய கவி

c)

நாமக்கல் கவிஞர்

d)

வாணிதாசன்

9.

உலக சிட்டுக்குருவிகள் நாள் எது

a)

ஏப்ரல் 20

b)

மார்ச் 20

c)

ஜனவரி 30

d)

ஜூன் 30

10.

சிட்டுக்குருவிகள் பறக்க முடியாத பகுதி எது

a)

துருவப் பகுதி

b)

கண்ட பகுதி

c)

இந்தியா

d)

தமிழ்நாடு

11.

மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்

a)

வண்ணதாசன்

b)

நெல்லை கா முத்து

c)

கல்கி

d)

எவருமில்லை

12.

கிழவனும் கடலும் என்ற நூலுக்கு நோபல் பரிசு பெற்றவர் யார்

a)

ஷேக்ஸ்பியர்

b)

சர்னஸ்ட் ஹெமிங்வே

c)

மில்டன்

d)

எவருமில்லை

13.

கிழவனும் கடலும் எனும் நூல் ஒரு

a)

நாடகம்

b)

புதினம்

c)

உரைநடை

d)

கவிதை

14.

உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது

a)

பூநாரை

b)

கப்பல் பறவை

c)

சிட்டுக்குருவி

d)

ஆர்டிக் ஆலா