NEW
Font size
Worksheetsமேத்யூ வினாடி வினா
Total questions: 15
Worksheet time: 3mins
இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?
ⓐ கலிலேயா
ⓑ ஒலிவ மலை
ⓒ நாசரேத்
மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே________உண்டாயிருக்கும்.
அழுகையும் பற்கடிப்பும்
வேதனையும் கண்ணீரும்
அழுகையும் கண்ணீரும்
பற்கடிப்பும் வேதனையும்
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, _______பலன் தருவான் என்றார்.
முப்பதாக
அறுபதாக
நூறாக
நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும்
வேதபாரகரும் பரிசேயரும் யாருடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்?
ⓐ மோசே
ⓑ தேவன்
ⓒ பிரதான ஆசாரியர்
பெரியவனாயிருக்கிறவன் _______ இருக்கக் கடவன்.
ⓐ வேலைக்காரனாய்
ⓑ ஊழியக்காரனாய்
ⓒ பணிவிடைக்காரனாய்
மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட கன்னிகைகள் எத்தனை பேர்?
ⓐ ஐந்து
ⓑ பத்து
ⓒ பதினைந்து
தீவெட்டிகளோடு சேர்த்து எண்ணை கொண்டு வராதவர்கள் எத்தனை பேர்?
ⓐ இரண்டு
ⓑ ஐந்து
ⓒ ஏழு
பிசாசுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டது?
ⓐ இருள்
ⓑ நரகம்
ⓒ நித்திய அக்கினி
பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவன் என்று கேட்டது?
ⓐ சீஷர்கள்
ⓑ ஜனங்கள்
ⓒ பரிசேயர்
யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷனுக்கு மன்னிக்கப்படாது?
ⓐ தேவன்
ⓑ பரிசுத்த ஆவி
ⓒ மனுஷ குமாரன்
நம்மை நீதிமான் அல்லது குற்றவாளி என்று தீர்ப்பது யார்?
ⓐ ஆடை
ⓑ செயல்கள்
இவை இல்லை
ஜீவனுக்குப் போகிற வாசல் _____________அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
விரிவாயிருக்கிறது
இடுக்கமாயிருக்கிறது
இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது
உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது__________
நன்மையினால் உண்டாயிருக்கும்
தீமையினால் உண்டாயிருக்கும்.
எதுவும் இல்லை
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;___________
பரலோகராஜ்யம் அவர்களுடையது.
அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
இவை இல்லை
தென்தேசத்து ராஜஸ்திரி பூமியின் எல்லையிலிருந்து யாரைப் பார்க்க வந்தாள்?
ⓐ சவுல்
ⓑ தாவீது
ⓒ சாலமோன்
