wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ECCE TEST 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பலவீனமான குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது எப்படி?

a)

படுத்துக்கொண்டு

b)

உட்கார்ந்துகொண்டு

c)

கங்காரு முறை

d)

இவை அனைத்தும்

2.

மிகக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டுபிடிப்பது எப்படி?

a)

எடை குறைவு

b)

உயரம் குறைவு

c)

இவை இரண்டும்

d)

எதுவும் இல்லை

3.

.துணை உணவு சரிவிகித உணவு எந்த மாடியுளின் கீழ் வரும்?

a)

மாடியுல் 2

b)

மாடியுல் 3

c)

மாடியுல் 5

d)

மாடியுல் 6

4.

அன்னபிரசன்னம் நடத்தும்போது என்ன உணவுகள் வழங்கலாம்?

a)

பால் சாதம்

b)

பருப்பு சாதம்

c)

தயிர் சாதம்

d)

மேற்கூறிய அனைத்தும்

5.

சி பி இ ஒவ்வொரு மாதமும் எத்தனை முறை நடத்தப்படுகிறது?

a)

1

b)

2

c)

3

d)

4

6.

இ சி சி டே ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் தேதி

a)

12

b)

19

c)

15

d)

29

7.

சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் அல்லாதவை

a)

வி ஹெச் எஸ் என் டி

b)

அன்னபிரசன்னம்

c)

சுபோஷன் திவாஸ்

d)

பொது சுகாதாரம்

8.

எவ்வளவு நேரம் ஒருவர் கைகளை கழுவ வேண்டும்

a)

20 நொடி

b)

15 நொடி

c)

5 நொடி

d)

10 நொடி

9.

ஹீமோகுளோபின் நம் உடலில் எங்கு உற்பத்தி ஆகின்றது

a)

தோல்

b)

எலும்பு மஜ்ஜை

c)

கண்

d)

காது

10.

மாதவிடாய் சுழற்சி எந்த வயதில் இருந்து தொடங்குகின்றது

a)

13 வயதில்

b)

18 வயதில்

c)

10 வயதில்

d)

12 வயதில்

11.

குழந்தை பராமரிப்பாளர் கைகளை என்ன செய்ய வேண்டும்

a)

சுத்தமான நீரில் கழுவவேண்டும்

b)

கழுவக்கூடாது

c)

மண்ணில் கைவைத்து

d)

அசுத்தமான நீரில் கழுவ வேண்டும்

12.

பலவீனமான குழந்தைகளை எப்படி கண்டறிவது

a)

எடை மட்டும் எடுத்தல்

b)

எடை மற்றும் உயரம் எடுத்தல்

c)

உயரம் எடுத்தல்

d)

மருத்துவ பரிசோதனை

13.

பச்சிளம் குழந்தைகள் நோய்த் தொற்றுகளால் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

a)

சுகாதாரமற்ற குழந்தை

b)

.தாய்ப்பால் கொடுப்பதினால்

c)

.தூக்கமின்மை

d)

விளையாடுவதால்.

14.

பச்சிளம் குழந்தைக்கு எத்தனை முறை பாலூட்ட வேண்டும்

a)

5-6முறை

b)

7-8முறை

c)

6-8 முறை

d)

8-10 முறை

15.

மாதாந்திர கூட்டம் எதற்கு நடத்த வேண்டும்

a)

தங்களை பற்றி அறிந்து கொள்ள

b)

உங்கள் பகுதி பற்றி தகவல்களை சேகரிக்க

c)

மாத கூட்டம் நடத்துவதற்க்கு

d)

எதுவும் இல்லை

16.

குடல் பூச்சி நீக்க பயன்படும் மருந்து

a)

அல்பெண்டேசல்

b)

வைட்டமின் ஏ

c)

வைட்டமின் சி

d)

பாராசிட்டமால்

17.

சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளில் சில்லரை செலவின திற்காக கொடுக்கப்படும் தொகை எவ்வளவு?

a)

125

b)

150

c)

200

d)

250

18.

நோயுற்ற குழந்தையை இறப்பிலிருந்து எவ்வாறு காப்பாற்றலாம்?

a)

தடுப்பூசி மூலம்

b)

புட்டிப்பால் மூலம்

c)

பவுடர் பால் மூலம்

d)

உணவு மூலம்

19.

பச்சிளம் குழந்தைகள் நோய்த் தொற்றுகளால் ஏன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

a)

சுகாதாரமற்ற குழந்தை

b)

தாய்ப்பால் கொடுப்பதினால்

c)

தூக்கமின்மை

d)

விளையாடுவதால்

20.

வளர்ச்சி அட்டவணையின் எந்தப் பகுதியில் குள்ளமான குழந்தை இருக்கும்

a)

சிவப்பு பகுதி

b)

மஞ்சள் பகுதி

c)

பச்சை பகுதி

d)

மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதி