wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

e-ila test_3

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சைவ உணவு உண்ணும் குழந்தைக்கு வைட்டமின் ஏ எதிலிருந்து கிடைக்கும்?

a)

பருப்பு

b)

மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கள்

c)

காய்கள்

d)

எதுவும் இல்லை

2.

பழங்கள் மற்றும் காய்கள் குழந்தைகளுக்கு மசித்து கொடுப்பது ஏன்?

a)

உணவில் விருப்பம் வர

b)

எளிமையாக உட்கொள்ள

c)

1 (ம) 2

d)

எதுவும் இல்லை.

3.

ரத்தத்தில் இருக்கும் கீழ்க்கண்டவற்றுள் இதன் குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகின்றது

a)

பிளாஸ்மா

b)

வெள்ளை ரத்த அணுக்கள்

c)

தட்டுக்கள்

d)

சிவப்பு ரத்த அணுக்கள்

4.

ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

a)

வயிற்றுப்போக்கு

b)

காய்ச்சல்

c)

ரத்தசோகை

d)

மூச்சடைப்பு

5.

பூச்சி மாத்திரையின் பயன் என்ன

a)

குடல் புழுக்களை கொள்ள உதவுகின்றது

b)

பசியை தூண்ட உதவுகிறது

c)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

d)

இவை அனைத்தும்

6.

போஷான் போஷன் அபியான் திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் ரத்தசோகையை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்

a)

2%

b)

3%

c)

4%

d)

5%

7.

இந்த காலத்தில் கர்ப்பிணி பெண் இரண்டாவது மூன்று மாதத்தில் எத்தனை நாட்களுக்கு தினமும் ஒரு இரும்பு சத்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்

a)

50

b)

80

c)

90

d)

100

8.

நம் ரத்தசோகை உள்ள பெண்களை எத்தனை முறை சந்தித்து அவர்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்

a)

30 நாளுக்கு ஒரு முறை

b)

பத்து நாளுக்கு ஒரு முறை

c)

ஏழு நாட்களுக்கு ஒரு முறை

d)

15 நாட்களுக்கு ஒரு முறை

9.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் எதில் எதிரில் ஏராளமான இரும்பு சத்து நிறைந்துள்ளது

a)

பச்சை இலை காய்கறிகள்

b)

கோதுமை

c)

பருப்புகள்

d)

அரிசி

10.

வயதுக்கு ஏற்ற உயரமின்மையை எவ்வாறு அழைக்கப்படுகிறது.

a)

குள்ளத்தன்மை

b)

எடை குறைவு

c)

உடல் மெலிவு

d)

இவற்றில் எதும் இல்லை

11.

"XX" குழந்தைகள் என்றால் என்ன?

a)

உடல் மெலிவு

b)

குறைவான எடை

c)

ஸ்டன்டிங்

d)

வேசிட்டிங்

12.

"Y Y" குழந்தைகள் என்றால் என்ன?

a)

மிதமான எடை குறைபாடு

b)

மிக கடுமையான எடை குறைபாடு

c)

குறைபாடின்மை

d)

இவற்றில் எதும் இல்லை

13.

வைட்டமின்A திரவம் எந்த மாதத்தில் குழந்தைக்கு வழங்கலாம்.

a)

4 மாதம் முடிந்த பின்

b)

5 மாதம் முடிந்த பின்

c)

6 மாதம் முடிந்த பின்

d)

7மாதம் முடிந்த பின்

14.

பிறப்பு எடை எவ்வளவு குறைந்தால் மிக கடுமையான எடை குறைவு குழந்தை.

a)

2.600 கி

b)

1.950 கி

c)

1.600 கி

d)

1.800 கி

15.

0 முதல் 2 மாதம் குழந்தையின் எடை சராசரி எவ்வளவு கூட வேண்டும்.

a)

450 கி

b)

500 கி

c)

600 கி

d)

650 கி

16.

உலக தாய்ப்பால் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது.

a)

செப்- முதல் வாரம்

b)

ஆகஸ்- இரண்டாவது வாரம்

c)

அக்- முதல் வாரம்

d)

ஆகஸ்- முதல் வாரம்

17.

ஒரு பெண் கர்ப்பத்திற்கு பிறகு எப்பொழுது மீண்டும் கர்ப்பம் ஆகலாம்.

a)

1 வருடம்

b)

2 வருடம்

c)

3 வருடம்

d)

4 வருடம்

18.

ஒரு பெண்ணின் உடலில் உள்ள ஹீமோகுளோபுளின் அளவு என்ன.

a)

15- 10 கி/டி எல்

b)

10- 15 கி/டி எல்

c)

12- 15 கி/ டி எல்

d)

15-12 கி / டி எல்

19.

பலவீனமான பிறந்த குழந்தையை எத்தனை நாட்கள் கழித்து குளிக்க வைக்கலாம்?

a)

ஐந்து நாட்கள்

b)

ஏழு நாட்கள்

c)

எட்டு நாட்கள்

d)

5 நாட்கள்

20.

இணை உணவுடன் தாய்ப்பால் எவ்வளவு நாட்கள் தரவேண்டும்?

a)

மூன்று வருடம்

b)

இரண்டு வருடம்

c)

ஒரு வருடம்

d)

5 வருடம்