wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Module 18

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. நமது கிராமங்களில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் பொதுவான நோய்கள் என்ன?

a)

காய்ச்சல், வயிற்றுப்போக்கு

b)

எதுவுமில்லை

c)

காலரா

d)

எய்ட்ஸ்

2.

1. இன்றைய சூழ்நிலையில் நமது கிராமத்தில் அதிகமாக காணப்படும் நோய்கள் என்னென்ன?

a)

அ) காய்ச்சல்

b)

ஆ) பன்றிக்காய்ச்சல்

c)

இ) காலரா

d)

ஈ) எய்ட்ஸ்

3.

1. நமது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை நோய்கள் எப்படி பாதிக்கிறது?

a)

அ) உடல் எடை குறைந்து காணப்படுதல்

b)

ஆ) சரியாக உணவு உண்ணாமை

c)

இ) நன்கு விளையாடுதல்

d)

ஈ) அதிகமாக உணவு எடுத்தல்

4.

1. எப்போதெல்லாம் குழந்தைகள் நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது?

a)

அ) தாய்ப்பால் சரியாக கொடுக்காமல்

b)

ஆ) புட்டிப்பால் கொடுக்காமல்

c)

இ) நன்கு விளையாடுதல்

d)

ஈ) அதிகமாக உணவு எடுத்தல்

5.

1. வாழ்க்கையில் மிகவும் மோசமான பாதிப்புகளால் பாதிக்கப்படக்கூடுய பருவம் முதல் மாதம்.

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

6.

1. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால் நோய் தொற்றினால் பாதிப்பு ஏற்படுமா, இல்லையா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

7.

1. எந்த வயதில் உள்ள குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களினால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்க்கலாம்?

a)

அ) 3 வயது முதல் 5 வயது வரை

b)

ஆ) 6 மாதம் முதல் 2 வயது வரை

c)

இ) 5 வயது முதல் 6 வயது வரை

d)

ஈ) 10 மாதம் முதல் 20 வயது வரை

8.

1. எந்த வயதில் உள்ள குழந்தைகள் தீவிரமான அல்லது இறப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களினால் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கலாம்?

a)

அ) வாழ்வின் முதல் மாதம்

b)

ஆ) 4 வயது குழந்தைகள்

c)

இ) 5 வயது

d)

ஈ) 10 மாதம்

9.

1. நோய் தொற்றை குறைப்பது எப்படி?

a)

அ) தாய்ப்பால்

b)

ஆ) புட்டிபால்

c)

இ) அசைவ உணவு

d)

ஈ) பால் பவுடர்

10.

1. குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து ஏ திரவம் வழங்குவதால் தட்டம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் தீவிரத்தை குறைக்கலாம்?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

11.

1. ஆழ்த்துளை கிணற்றிலிருந்து வரும் தண்ணீர் பாதுகாப்பானாதா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

12.

1. குழந்தைகளுக்கிடையே நோய் தொற்று பரவாமல் தடுக்க, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டுமா வேண்டாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

13.

1. கழிவறையை பயன்படுத்திய பின்னர் கைகளை கழுவ வேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

14.

1. மூக்கு சிந்துதல், இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு கைகளை கழுவ வேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

15.

1. கிராம சுகாதார துப்புரவு மற்றும், ஊட்டச்சத்து தினம் கொண்டாடுவதைப்போல நமது அங்கன்வாடி பணியாளர்கள் கைகழுவும் தினத்தை கொண்டாடலாமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

16.

1. எவ்வளவு நேரம் ஒருவர் கைகளை கழுவ வேண்டும்?

a)

அ) 20 நொடி

b)

ஆ) 20 நிமிடம்

17.

1. வீட்டில் உள்ள யாரெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?

a)

அ) அனைவரும்

b)

ஆ) யாரும் இல்லை

18.

1. காயம் அல்லது புண்ணிற்க்கு சிகிச்சை அளிக்கும் முன்னும் பின்னும் கைகளை கழுவ வேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

19.

1. கைகளை சுத்தமான ஓடும் நீரில் நன்றாகக் கழுவவேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை

20.

1. சுத்தமான புதிதாக சமைக்கப்பட்ட மற்றும் சூடான உணவு கொடுக்க வேண்டுமா?

a)

அ) ஆம்

b)

ஆ) இல்லை