wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz - Mathew - Chapter 1 to 5

Total questions: 18

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

Joseph, Maria's husband is a

மரியாளின் கணவர் யோசேப்பு .......

a)

Good man - நல்ல மனிதர்

b)

Bad man - தவறான மனிதர்

c)

Righteous/Just man - நேர்மையாள

d)

Ok man - சராசரி மனிதர்

2.

Emmanuel, which being interpreted as ...........


இம்மானுவேல் என்றால் .............என்பது பொருள்.

a)

God is good - கடவுள் நல்லவர்

b)

I am who I am - இருக்கிறவராக இருப்பவர் நானே

c)

God is for us - கடவுள் நமக்காக

d)

Gos is with us - கடவுள் நம்முடன் இருக்கிறார

3.

What are the gifts given by the wisemen to Jesus?

ஞானிகள் கொடுத்த காணிக்கைகள் யாவை?

a)

Gold, Frankincense, and Myrrh

பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளம்

b)

Frankincense, Incense, Gold

வெள்ளைப் போளம், பொன்னும், நறுமணப்பொருள்

c)

Gold, Silver, Myrrh

பொன்னும், வெள்ளியும், வெள்ளைப் போளம்

d)

Myrrh, Gold, Incense

வெள்ளைப் போளம், பொன்னும், நறுமணப்பொருள்

4.

Joseph, went to which country with child Jesus and Mary?

யோசேப்பு, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கு சென்றார்?

a)

Cana - கானாவூர்

b)

Jerusalem - ஜெருசலேம்

c)

Palestine - பலஸ்தீன் நாடு

d)

Egypt - எகிப்து

5.

Herod killed male childe below ............ years

ஏரோது ............. வயதிற்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை கொன்றான்.

a)

5 years - 5 வயது

b)

4 years - 4 வயது

c)

3 years - 3 வயது

d)

2 years - 2 வயது

6.

Jesus grew in which city?


இயேசு எந்த ஊரில் வளர்ந்தார்?

a)

Nazareth - நாசரேத்து

b)

Bethlehem - பெத்லகேம்

c)

Jerusalem - ஜெருசலேம்

d)

Egypt - எகிப்து

7.

In which river Jesus took Baptism?


இயேசு எந்த ஆற்றில் திருமுழுக்கு பெற்றார்?

a)

Jordan River - யோர்தான் ஆறு

b)

Nile River - நைல் ஆறு

c)

Euphrates river - யூப்ரடீஸ் ஆறு

d)

Niagara river - நயாகரா ஆறு

8.

Jesus was led by whom to the wilderness to be tempted?


இயேசுவை சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் அழைத்துச்சென்றது யார்?

a)

Devil - சாத்தான்

b)

God - கடவுள்

c)

Holy Spirit - பரிசுத்த ஆவியானவர்

d)

John the Baptist - திருமுழுக்கு யோவான்

9.

What is the name of Peter's brother?


பேதுருவின் சகோதரர் பெயர் என்ன?

a)

Andrew - அந்திரேயா

b)

Simon - சீமோன்

c)

Jacob - யாக்கோபு

d)

John - யோவான்

10.

John the Baptist said to the people that, Jesus will baptise you with...........

திருமுழக்கு மக்களை பார்த்து, யோவான் நான் உங்களுக்கு நீரால் திருமுழுக்கு கொடுத்தேன். ஆனால், இயேசு கிறிஸ்து உங்களுக்கு ............ .............. திருமுழுக்கு கொடுப்பார்.

a)

Dove and Fire - புறாவாலும், நெருப்பாலும்

b)

Holy spirit and Fire tongue - தூய ஆவியாலும், அக்கினி நாவாலும்

c)

Water and Fire - நீராலும், நெருப்பாலும்

d)

Holy Spirit and Fire - தூய ஆவியாலும், நெருப்பாலும்

11.

When Jesus was baptized in Jordan, Holy Spirit descended on him in the form of .......

இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெறும்போது, தூய ஆவியானவர் எந்த வடிவில் இறங்கி வந்தார்?

a)

Fire tongue - அக்கினி நாக்காக

b)

Dove - புறா

c)

Crow - காகம்

d)

Dark Cloud - கார் மேகமாக

12.

What is the food of John the Baptist, when he lived in the wilderness?

a)

Locusts and curd

b)

Curd and Honey

c)

Locusts and Honey

d)

Honey and butter

13.

Who were the son of Zebedee?


செபதேயுவின் மக்கள் யார்?

a)

James, John - யாக்கோபு, யோவான்

b)

James, Andrew - யாக்கோபு, அந்திரேயர்

c)

James, Jacob - ஜேம்ஸ், யாக்கோபு

d)

Jude, John - யூதா, யோவான்

14.

Blessed are the ..................... in heart, they will see God.

................பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

a)

Pure in heart - தூய்மையான உள்ளத்தோர்

b)

Strong in heart - திடமான உள்ளத்தோர்

c)

Lukeworm heart - வெதுவெதுப்பான உள்ளதோர்

d)

Good heart - நல்ல உள்ளத்தோர்

15.

Ye are the ............ of the earth:

நீங்கள் மண்ணுலகிற்கு ......... இருக்கிறீர்கள்

a)

Light - ஒளியாய்

b)

Salt - உப்பாய்

c)

Lamp - விளக்காய்

d)

Lighthouse - கலங்கரை விளக்கமாக

16.

நீங்கள் உலகிற்கு ............ இருக்கிறீர்கள்

You are the ........... of the world

a)

ஒளியாய் - Light

b)

உப்பாய் - Salt

c)

விளக்காய் - Lamp

d)

மெழுகுவர்த்தியாய் - Candle

17.

Blessed are the .................., for they will called children of God

.......... .......... பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவ

a)

Fight for the right - நியாயத்திற்க்காக போராடுவோர்

b)

Righteous - நேர்மையாளர்

c)

peacemakers - அமைதி ஏற்படுத்துபவர்

d)

Christians - கிறிஸ்துவர்

18.

ஆபிரகாம்முதல் கிறிஸ்துவரை மொத்தம்..............தலைமுறைகள்

All the generations from Abraham to Jesus how many?

a)

13

b)

14

c)

15

d)

42