NEW
Font size
Worksheetsசத்துணவியல் 12 ஆம் வகுப்பு
Total questions: 20
Worksheet time: 3mins
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் எங்கு உள்ளது
சென்னை
மும்பை
கொல்கத்தா
ஹைதராபாத்
கீழ்கண்ட வேலைகளில் ஆசிரியர் எந்த வேலை செய்யக்கூடியவர்
இலகுவான வேலை
நடுத்தரவேலை
கடினவேலை
மிகக் கடின வேலை
சீர் உணவில் ஒரு நாளைக்கு கார்போ ஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கவேண்டிய சக்தியின் அளவு
50-60%
60-70%
70-80%
65-75%
சீர் உணவின் படி நம் உணவில் இருக்க வேண்டிய தானியம் மற்றும் பயறு புரத விகிதம்
3:1
3:2
4:1
1:4
தானியத்தில் இருந்து கிடைக்கும் சக்தி எத்தனை சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
50%
55%
70%
75%
இந்தப் படத்தில் காணப்படும் படத்தில் எந்த உயிர்சத்து அதிகம் உள்ளது
சீ
டி
பி
ஏ
உயிர்சத்து சி ன் ஒரு நாளையத் தேவை மற்றும் ICMR ஆல் பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆகியவற்றை எழுதுக
20,30
30,40
20,40
40,60
16 வயதுடைய உனக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் இரும்புச் சத்தின் அளவு யாது
26மி.கி
28 மி.கி.
24மி.கி
22மி.கி
சரிவிகித உணவின் படி நாம் ஒரு நாளைக்கு உட்கொள்ள வேண்டிய பாலின் அளவு
100 மி.லி.
300 மி.லி
400 மி.லி
200 மி.லி
நாம் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவு
300 கிராம்
200 கிராம்
400 கிராம்
500 கிராம்
சரிவிகித உணவை திட்டமிடுவதற்கு மதிப்பிடுவதற்கு உதவும் கருவி எது
உணவு பிரமிடு
அடிப்படை நான்கு உணவு தொகுப்பு
உணவு வழிகாட்டி
சரிவிகித உணவு
100 மில்லி பாலில் இருந்து எத்தனை கிலோ கலோரி சக்தி கிடைக்கிறது
60கி.க.
70கி.க.
80கி.க.
90கி.க.
கர்ப்பிணிப் பெண்ணின் மொத்த பிளாஸ்மா அடர்த்தி எத்தனை சதவீதம் அதிகரிக்கிறது
10%
20%
40%
50%
கர்ப்பகாலத்தின் போது இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து குழவியின் வளர்ச்சிக்கு இடமளிக்கிறது
ஈஸ்ட்ரோஜன்
புரோஜெஸ்ட்ரான்
அட்ரீனல்
தைராய்டு
கர்ப்பகாலத்தின் சராசரி எடை ஏற்றம்_____ கி.கி.
11_12
12_13
11_13
12_14
கர்ப்பகாலத்தின் போது கருப்பையின் அளவு எத்தனை மடங்கு அதிகரிக்கிறது
200
300
400
500
தாய் எந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்
காய்ச்சல்
டைபாய்டு
ரூபெல்லா
காசநோய்
கர்ப்ப காலத்தில் கூடுதல் சக்தி
80000 கி.க.
70000 கி.க.
60000 கி.க.
50000 கி.க.
கர்ப்பிணியின் ஒரு நாளைய கால்சிய தேவை
600மி.கி.
800மி.கி.
1000மி.கி.
1200மி.கி.
கர்ப்ப காலத்தில் தாயின் திசு விரிவாக்கத்திற்காக எத்தனை மில்லி கிராம் இரும்புச்சத்து பயன்படுத்தப்படுகிறது
250
450
650
750
