NEW
Font size
WorksheetsCategory A ( Round 1)
Total questions: 20
Worksheet time: 20mins
சிவபாதவிருதயர் மற்றும் பகவதி அம்மையாருக்குப் பிறந்தவர் யார்?
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
எந்தக் கோவிலில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் பெற்றார்?
தில்லை நடராசர் கோயில்
நற்றுணையப்பர் கோயில்
சீர்காழி திருக்கோயில்
மாசிலமணீஸ்வரர் கோயில்
வேதங்கள் ஏன் நான்காக உள்ளன ?
அதன் அமைப்புக் கருதி நான்காக உள்ளன
அதன் பயன் கருதி நான்காக உள்ளன
அடிப்படையில் வேதங்கள் நான்கு மட்டுமே
அதன் அமைப்பு மற்றும் பயன் கருதி நான்காக உள்ளன
இவ்வுலகில் உள்ள படைப்புகள் யாவும் இறைவன் எனப்படுகின்ற மூலத்திலிருந்து தோன்றியது எனும் கருத்து எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
யஜூர் வேதம்
சாம வேதம்
ரிக் வேதம்
அதர்வண வேதம்
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மூன்றாம் அவதாரம் எது?
வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
பரசுராம அவதாரம்
வாமன அவதாரம்
இராமாயணத்தில், தசரதரின் மனைவிகள் இவற்றில் யார் அல்ல?
கௌசல்யா
சுமித்திரை
ஜானகி
கைகேயி
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள பாரதம் எந்தப் பாரதமாகும் ?
மகாபாரதம்
வியாச பாரதம்
வில்லிபாரதம்
நல்லாப்பிள்ளை பாரதம்
இறைவனின் திருவருளே நிலையானது என்றும் மற்றது நிலை இல்லாதது எனும் தத்துவத்தை உணர்த்துவது எது ?
திருமஞ்சனம்
திருநீறு
ருத்திராட்சம்
வலம்புரிச் சங்கு
அட்சய திருதியை எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
தை மாதம்
ஆடி மாதம்
சித்திரை மாதம்
ஆவணி மாதம்
வேதங்களை இவ்வாறும் அழைக்கலாம்.
உயர்வான அறிவு
சம்ஹிதை தொகுப்பு
மந்திரங்கள்
சுருதி, மறை
இவற்றில் எது தன் மாத்திரைகள் வகை அல்ல ?
சுவை
மேனி
நாற்றம்
ஒளி
சூரியக் கடவுளை வேறு எந்தப் பெயரால் அழைப்பார்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது ?
சூரியன்
கொடிநிலை
கதிரவன்
நிலைகொடி
எந்தச் சமயத்தின் பெயர் சிந்து நதிக்கரையிலிருந்து தோன்றியது ?
வைதீக சமயம்
வைணவ சமயம்
இந்து சமயம்
பௌத்த சமயம்
தீபாவளி பண்டிகையை எந்தத் திதியில் கொண்டாடுவோம் ?
பௌர்ணமி
ஏகாதசி
அஷ்டமி
அமாவாசை
பன்டரிநாதன் என எந்தக் கடவுளை அழைப்பார்கள் ?
சிவன்
முருகன்
சூரியக் கடவுள்
திருமால்
இவற்றுள் எது சக்தி வழிபாட்டிற்குரிய பண்டிகை அல்ல?
வைகுண்ட ஏகாதசி
ஆடிப்பூரம்
நவராத்திரி
கௌரி விரதம்
ஆடிச்செவ்வாயில் எந்த இரு தெய்வங்களுக்கு விரதம் எடுப்பார்கள்?
முருகன் , துர்க்கை
துர்கை, சிவன்
முருகன், விநாயகர்
முருகன், சிவன்
மகரசங்கராந்தி என எந்தப் பண்டிகையைக் கூறுவர் ?
பொங்கல்
தைப்பூசம்
தீபாவளி
சித்திரைப் புத்தாண்டு
சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் வேறு எந்தப் பெயரால் குறிக்கப் பெறுகிறது ?
கொடிநிலை
உச்சி கிழான் கோட்டம்
சூரிய தலம்
சூரியன் வட்டம்
மாணிக்கவாசகர் தன் புலமையால் எந்தப் பட்டத்தைப் பெற்றார்?
அருள்வாசகர்
திருவாதவூரடிகள்
தென்னவன் பிரமராயன்
தருமசேனர்
