Worksheetsபொருளாதாரம் +1 பாடம் 11
Total questions: 20
Worksheet time: 15mins
சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு எந்த
மாநிலத்திற்கு மேலாக உள்ளது?
கேரளா
பஞ்சாப்
குஜராத்
மேற்கூறிய அனைத்தும்
பாலின விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்
முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
தமிழ்நாடு எதில் வளமானது?
வன வளம்
மனித வளம்
கனிம வளம்
மேற்கூறிய அனைத்தும்
நீர்பாசனத்தின் முக்கிய ஆதாரம்
அணைக்கட்டுகள்
கால்வாய்கள்
கிணறுகள்
குளங்கள்
பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்
கோயம்புத்தூர்
திருப்பூர்
ஈரோடு
கரூர்
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
தமிழ்நாட்டின் நுழைவாயில் –
தூத்துக்குடி
வீட்டு ஜவுளி தயாரிப்பு – ஈரோடு
எஃகு நகரம் – சேலம்
பம்ப் நகரம் - கோயம்புத்தூர்
கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான
நிலையம் இல்லை?
மதுரை
திருச்சி
தூத்துக்குடி
கோயம்புத்தூர்
பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர
தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?
வாழைப்பழம்
தேங்காய்
தோட்டப்பயிர்கள்
ஏலக்காய்
எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம்
பயன்படுத்தப்படுகிறது?
நெல்
கரும்பு
நிலக்கடலை
தேங்காய்
எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்
இரண்டு
நான்கு
ஆறு
எட்டு
குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான
முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்
I
II
III
IV
தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின
விகிதம் அதிகமாக உள்ளது?
நாகப்பட்டினம்
நீலகிரி
திருச்சி
தஞ்சாவூர்
எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம்
குறைவாகவுள்ளது?
மதுரை
தேனி
அரியலூர்
கடலூர்
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம்
அதிகமாகவுள்ளது?
சண்டிகர்
பாண்டிச்சேரி
இலட்சத்தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக
பங்கு வகிப்பது?
வேளாண்மை
தொழில் துறை
சுரங்கம்
பணிகள்
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின்
தரம்
2
4
6
7
SPIC அமைந்துள்ள இடம்
சென்னை
மதுரை
தூத்துக்குடி
புதுக்கோட்டை
TICEL ன் பகுதி
இரப்பர் பூங்கா
ஜவுளி பூங்கா
உணவு பூங்கா
உயிரி பூங்கா,
சிமெண்ட உற்பத்தியில் தமிழ்நாடு
இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?
மூன்றாம்
நான்காம்
முதல்
இரண்டாம்
தென்னக இரயில்வேயின் தலைமையிடம்
திருச்சி
சென்னை
மதுரை
கோயம்புத்தூர்
