Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாயன்மார்கள்

Total questions: 20

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

எது திருஞானசம்பந்தர் பிறந்த ஊர்?

a)

சீர்காழி

b)

திருநின்றவூர்

c)

திருவாமூர்

d)

மதுரை

2.

திருஞானசம்பந்தர் எந்த குலத்தில் தோன்றியவர்?

a)

வணிகம்

b)

அந்தணர்

c)

வேளாளர்

3.

திருஞானசம்பந்தரின் தந்தையின் பெயர் என்ன?

a)

சிவபாத இருதயர்

b)

திருமூலர்

c)

சாக்கியர்

d)

கண்ணப்பர்

4.

திருஞானசம்பந்தரின் இயற்பெயர் என்ன?

a)

திருநீலகண்டர்

b)

கணநாதர்

c)

ஆளுடைய பிள்ளையார்

d)

அதிபத்தர்

5.

திருஞானசம்பந்தர் பாடிய நூலின் பெயர் என்ன?

a)

திருவாசகம்

b)

திருமந்திரம்

c)

தேவாரம்

d)

திருக்கடைக்காப்பு

6.

திருஞானசம்பந்தர் பாடிய முதல் பதிகம் என்ன?

a)

காதலாகிக் கசிந்து

b)

தோடுடைய செவியன்

7.

எது திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?

a)

பெண்ணாகடம்

b)

கீழ்த்தஞ்சை

c)

திருநாவலூர்

d)

திருவாமூர்

8.

எப்பொழுது திருநாவுக்கரசரின் பூசை நாள்?

a)

சித்திரை சதயம்

b)

ஆடிச் சுவாதி

c)

வைகாசி மூலம்

9.

திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?

a)

காழி வேந்தர்

b)

மருணீக்கியார்

c)

கழற்சிங்கர்

10.

திருநாவுக்கரசர் பாடிய நூலின் பெயர் என்ன?

a)

திருப்பல்லாண்டு

b)

திருப்பாட்டு

c)

தேவாரம்

d)

பிரபந்தங்கள்

11.

திருநாவுக்கரசர் எத்தனாம் திருமுறையைப் பாடினார்?

a)

1,2,3

b)

4,5,6

c)

7

d)

8

12.

எங்கு சுந்தரரின் அவதாரத் தலம்?

a)

திருநாவலூர்

b)

திருச்செங்காட்டங்குடி

c)

திருச்சங்கமங்கை

13.

சுந்தரர் எந்த குலத்தில் தோன்றியவர்?

a)

ஆதி சைவர்

b)

அந்தணர்

c)

வேளாளர்

14.

சுந்தரரை வேறு எவ்வாறு அழைப்பர்?

a)

விறன்மிண்டர்

b)

நம்பியாரூரன்

c)

சேக்கிழார்

15.

சுந்தரர் எத்தனாம் திருமுறையைப் பாடினார்?

a)

1,2,3

b)

4,5,6

c)

7

d)

8

16.

சுந்தரர் பாடிய நூலின் பெயர் என்ன?

a)

திருப்பாட்டு

b)

திருமந்திரம்

c)

பெரிய புராணம்

17.

எது மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?

a)

வரிஞ்சையூர்

b)

திருவாதவூர்

c)

திருவம்பர்

18.

மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?

a)

வாதவூரர்

b)

அப்பர்

c)

ஆரூரன்

19.

மாணிக்கவாசகர் எத்தனாம் திருமுறையைப் பாடினார்?

a)

1,2,3

b)

4,5,6

c)

7

d)

8

20.

மாணிக்கவாசகர் பாடிய நூலின் பெயர் என்ன?

a)

திருவிசைப்பா

b)

திருவாசகம்

c)

தேவாரம்