wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ECCE Training முன் ஆய்வு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பள்ளி செல்ல ஆயத்தப்படுத்துதல் பாட நேரம்

a)

11 to 11.50

b)

2 - 3

c)

2.30-3.30

d)

10 - 11

2.

இயற்கை உலா பாடத்திட்ட நேரம்?

a)

9-9.20

b)

9.30-10.20

c)

10.20-11

d)

9 - 10

3.

செப்டம்பர் மாத பாடத் தலைப்பு

a)

பூக்கள்

b)

விலங்குகள்

c)

பொம்மைகள்

d)

தண்ணீர்

4.

ஜூலை மாத பாடத் தலைப்பு?

a)

பூக்கள்

b)

வாகனங்கள்

c)

நமது நண்பர்கள்

d)

மரம் செடி கொடிகள்

5.

மார்ச் மாத பாடத் தலைப்பு?

a)

வாகனங்கள்

b)

பருவ காலங்கள்

c)

பண்டிகைகள்

d)

விலங்குகள்

6.

பாடத்திட்டத்தில் இயற்கை உலா எந்த நாள்?

 

a)

திங்கள்

b)

செவ்வாய்

c)

புதன்

d)

வியாழன்

7.

APAAR ID எந்த வயது குழந்தைகளுக்கு PTல் பதிவிடுவீர்?

a)

2-6

b)

3 - 6

c)

4 - 6

d)

1 - 6

8.

ஸ்டன்ட்டிங் (Stunting) என்பது,

a)

எடை குறைவு

b)

மெலிவுத்தன்மை

c)

குள்ளத்தன்மை

d)

அதிக எடை

9.

FRS விரிவாக்கம்?

a)

பேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் (Face Recognition System)

b)

பேஷியல் ரெகக்னிஷன் சிஸ்டம்   (Facial Recognition System) 

c)

ஃபங்ஷனல் ரெகக்னிஷன் சிஸ்டம்

(Functional Recognition System)

d)

பேஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (Face Registration System)

10.

கற்றல் மூலைகள் எத்தனை வகை

a)

8

b)

6

c)

9

d)

7

11.

ECCE தினசரி  எத்தனை மணிநேரம் நடத்தபடவேண்டும்

a)

3-4

b)

2-3

c)

4-5

d)

5-6

12.

மூளையில் உள்ள அணுக்களின் (cell) பெயர் என்ன?

a)

நியூட்ரான்

b)

நெப்ரான்

c)

புரோட்டான்

d)

நியூரான்

13.

தங்கமான 1000 நாட்கள் என்பது?

a)

300 + 180+ 520

b)

270+180+550

c)

275+ 180+ 545

d)

பிறப்பு முதல் 1000 நாட்கள்

14.

IYCF விரிவாக்கம்?

a)

Infant young child feeding

b)

Infant and young child feeding

c)

Indian and child feeding

d)

Insisting young child feeding

15.

வயது மற்றும் எடையை கொண்டு கணக்கிடுவது?

a)

குள்ளத்தன்மை

b)

மெளிவுத்தன்மை

c)

எடை குறைவு

d)

அதிக எடை

16.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துவக்கப்பட்ட நாள்

a)

02.10.1975

b)

02.10.2010

c)

20.10.1975

d)

02.01.1975

17.

தொடக்க செயல்பாடுகள் எத்தனை ?

a)

6

b)

5

c)

3

d)

7

18.

.ஆய்வு அட்டை எந்த வயதினருக்கு பயன்படுத்தப்படுகிறது?

a)

2-6

b)

2-5

c)

3-6

d)

2 - 3

19.

தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வியின் நிலைகள்?

a)

கரு முதல் பிறப்பு வரை

b)

பிறப்பு முதல் மூன்று வயது வரை

c)

3-6 வயது வரை

d)

அனைத்தும்

20.

புதிர் சட்டம் (Puzzles) முக்கியமாக என்ன வளர்ச்சியை கொடுக்கிறது?

a)

மொழி வளர்ச்சி

b)

அறிதல் திறன் வளர்ச்சி

c)

சமூக மன எழுச்சி வளர்ச்சி

d)

பெருந்தசை வளர்ச்சி

21.

6. வண்ணம் தீட்டுதல் புத்தகம் முக்கியமாக என்ன வளர்ச்சியை கொடுக்கிறது?

a)

மொழி வளர்ச்சி

b)

அறிதல் திறன் வளர்ச்சி

c)

சமூக மன எழுச்சி வளர்ச்சி

d)

நுண்தசை வளர்ச்சி

22.

தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி கொள்கை குழந்தைகள் மையத்தை எவ்வாறு மாற்றுகிறது?

a)

சுத்தமான மையம்

b)

துடிப்பான மையம்

c)

கல்விக்கூடம்

d)

ஆரம்பகல்வி

23.

தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி கொள்கை எந்த வயது குழந்தைகளுக்குரியது?

a)

2-6 வயது

b)

கரு முதல் ஆறு வயது வரை

c)

2-5 வயது

d)

பிறப்பு முதல் ஆறு வயது வரை

24.

தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை அமலுக்கு வந்த நாள்?

a)

02.10.1975

b)

02.10.2017

c)

27.09.2010

d)

27.09.2013

25.

ECCE விரிவாக்கம்?

a)

Early child care and Education

b)

Early childhood Education

c)

Early childhood Health and Education

d)

Early childhood care and Education