NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்காணும் தொடரில் அடிக்கோடிட்டச் சொற்களுக்கு நிகரான சொற்களைத் தேர்ந்தெடுக்க.
சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன
வண்டுகள், பொதும்பில், மதுரம்
பொதும்பில், வண்டுகள், நரவம்
நரவம், வண்டுகள், பொதும்பில்
காவில், பொதும்புகள், தேன்
துரை.மாணிக்கம் எழுதிய நூல்
காவியக் கொத்து
ஆறாசிரியம்
எழுசுவை
மகபுகுவஞ்சி
Homograph என்ற கலைச்சொல்லின் தமிழாக்கம்
வரைபடம்
வீட்டு வரைபடம்
இணையெழுத்து
ஒப்பெழுத்து
பூ வாடிய நிலையின் பெயர்
அலர்
அம்பல்
வெங்கழி
செம்மல்
தென்னன் மகள் - என்பதன் இலக்கணக்குறிப்பு
விளித்தொடர்
வேற்றுமைத் தொடர்
வேற்றுமைத்தொகை
உறவுப்பெயர்
யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்டது
மரபுக் கவிதை
வசன கவிதை
தளை
அடி
நாகூர் ரூமியின் படைப்புகளில் மாறுபட்ட படைப்பு
நதியின் கால்கள்
ஏழாவது சுவை
கப்பலுக்குப் போன மச்சான்
சொல்லாத சொல்
கொடுஞ்செலவு என்பது
அதிகமாகச் செலவு செய்தல்
விரைவாகச் செல்லுதல்
வழிப்பறி
வீண் செலவு
மாஅல், மூதூர் என்பனவற்றின் இலக்கணக் குறிப்பு முறையே
உரிச்சொற்றொடர், பண்புத்தொகை
பண்புத்தொகை, இன்னிசை அளபெடை
இன்னிசை அளபெடை, பண்புத்தொகை
செய்யுளிசை அளபெடை, பண்புத்தொகை
ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட நூல்
திருக்குறள்
நூறாசிரியம்
முல்லைப்பாட்டு
நாலடியார்
சுதேசமித்திரன்
விடுதலை வீரர்
இரயில் வண்டி
இதழ்
ஊர்
ஒழுக்கம் என்பது
வினையாலணையும் பெயர்
வினைப் பகுபதம்
பண்புப் பெயர்
தொழிற்பெயர்
தொகாநிலைத் தொடர் _____வகைப்படும்
6
9
8
7
தீ தீ என்பது
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
பன்மொழித்தொடர்
அன்மொழித்தொகை
இடைச்சொல் தொடரைக் கண்டறிக
மற்றொன்று
பள்ளிக்குச் சென்றான்
வா வா
கேட்ட பாடல்
குமரி மாவட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
திரு. பிரகாசம்
மார்சல் நேசமணி
தனிநாயகம் அடிகள்
ந. முத்துசாமி
ம. பொ. சிவஞானம் கேள்வி ஞானம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்
சரபையர்
திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகள்
ம.பொ.சி.யின் அன்னையார்
ம.பொ.சி.யின் தந்தையார்
சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்குக் கொடுத்த அமைப்பு
சர்தார் கே.எம். பணிக்கர் தலைமையிலான மொழிவாரி ஆணையம்
நீதிபதி வாஞ்சி தலைமையிலான ஒரு நபர் ஆணையம்
பசல் அலி ஆணையம்
படாஸ்கர் ஆணையம்
ம.பொ.சி. அவர்களின் இயற்பெயரைச் சிவஞானி என்று மாற்றியவர்
திருப்பாதிரிப்புலியூர் ஞானியரடிகள்
சரபையர்
ம.பொ.சி.யின் ஆசிரியர்
மங்கலங்கிழார்
மேன்மை தரும் அறம் என்பது
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கம்
புகழ் கருதி அறம் செய்வது
பதில் உதவி பெறுவதற்காக அறம் செய்வது
அறநெறிக் காலம் என்பது
சங்க காலம்
சங்க காலத்திற்குப் பிந்தைய காலம்
பக்தி இலக்கிய காலம்
தற்காலம்
தப்பாட்டத்தைப் பதிவு செய்துள்ள இலக்கியம்
திருப்புகழ்
புறநானூறு
திருக்குறள்
சிலப்பதிகாரம்
கரகாட்டத்தில் எத்தனை பேர் ஆட வேண்டும் என்ற வரையறை உள்ளது
இரண்டு
நான்கு
ஆறு
இத்தனை பேர்தான் என்ற வரையறை இல்லை
'நீரற வரியாக் கரகத்து' என்ற பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு
ஐங்குறுநூறு
நற்றிணை
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம் குறிப்பிடும் _____என்ற ஆடல் வகை கரகாட்டத்திற்கு அடிப்படை ஆகும்
அல்லியம்
கடையம்
குடக்கூத்து
பாவை
