NEW
Font size
WorksheetsSuganthy Markandu-தமிழ் மொழி -தொடக்கநிலை 2
Total questions: 15
Worksheet time: 8mins
உமது தாய்மொழி என்ன?
மலாய்
தமிழ்
ஆங்கிலம்
பிரெஞ்சு
இன்று உலகில் பேசப்படும் மொழிகளின்
எண்ணிக்கை
7000
123
70
170
தமிழை எவ்வாறு பிரிப்பர்?
இனிமை,எளிமை,உண்மை
நட்பு,அன்பு,அறிவு
இயல்,இசை,நாடகம்
கோபம்,இரக்கம்,பாசம்
மிகப் பழைய தமிழ் நூல் எது?
திருக்குறள்
மணிமேகலை
தொல்காப்பியம்
புறநானூறு
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை ?
30
18
216
12
மெய் எழுத்து அல்லாதது
த்
து
ய்
ல்
'உ ' என்பது
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
ஆய்த எழுத்து
'மொழி' என்பதன் பன்மை வடிவம்
மொழிகள்
மொலிகள்
மொளிகள்
'பிரித்தல்'என்பதன் பன்மை
கூடுதல்
அழைத்தல்
சேர்த்தல்
குறைதல்
'உலகம்'என்பதன் ஆங்கிலச் சொல்
Sweet
Song
World
Write
'செம்மொழி'என்பது
Official Language
Common Language
Classical Language
Native language
பெயர்ச் சொல் ஒன்று
என்பர்
நூல்கள்
வந்தனர்
படித்தேன்
வினைச் சொல் ஒன்று
உலகம்
புத்தகம்
உதவும்
மக்கள்
உலகில் தமிழ் பேசுவோர் தொகை
7 கோடி
6 கோடி
9 கோடி
3 கோடி
கனடாவில் வாழும் தமிழர்
100 000
300 000
500 000
250 000
