wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy M சங்கிலி ,யாழ்,மரபு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

போத்துக்கேயர் எப்போது இலங்கைக்கு

வந்தனர்?

a)

2007

b)

1505

c)

1958

d)

1922

2.

போத்துக்கேயர் இலங்கைக்கு வந்த போது இலங்கையில் இருந்த

அரசுகள்

a)

5

b)

1

c)

3

d)

9

3.

யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களின் எண்ணிக்கை

a)

5

b)

34

c)

19

d)

11

4.

யாழ்ப்பாணத்தில் துறைமுகம் உள்ள இடம்

a)

காங்கேசன்துறை

b)

திருகோணமலை

c)

மன்னார்

d)

மட்டக்களப்பு

5.

இழப்பீடு என்பதன் ஆங்கிலச் சொல்

a)

experince

b)

compensation

c)

snatch

d)

think

6.

இழப்பீடு என்பதன் ஆங்கிலச் சொல்

a)

experince

b)

compensation

c)

snatch

d)

think

7.

யாழ்ப்பாணத்தின் தெற்கு எல்லை

a)

கிளிநொச்சி

b)

புத்தளம்

c)

தலைமன்னார்

d)

கம்பகா

8.

நாற்காலி என்பது ___________________ பெயராகும்

a)

காரணப்

b)

இடுகுறி

9.

நானும் அக்காவும் உணவு ______________________.

a)

உண்டீர்கள்

b)

உண்ணும்

c)

உண்டான்

d)

உண்போம்

10.

நான் சகோதரர்களுடன் ஒற்றுமையாக ______________.

a)

இருப்பாய்.

b)

இருந்தாய்

c)

இருப்பேன்

d)

இருக்கும்

11.

'இயற்கை'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Nature

b)

artificial

c)

feel

d)

show

12.

'வந்தீர்' என்பது -------------- ஆகும் .

a)

படர்க்கை

b)

முன்னிலை

c)

தன்மை

13.

'கப்பல்' என்பதன் ஒத்த சொல்

a)

ஒப்பந்தம்

b)

மரபு

c)

நாவாய்

14.

'ஊடுருவல்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Penetrate

b)

Experience

c)

history

15.

'உரி ' என்பதன் ஆங்கில வடிவம்

a)

வினைச் சொல்

b)

இடைச் சொல்

c)

உரிச்சொல்

16.

'மரபு' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Heritage

b)

war

c)

feel

17.

அவள் நாளை ---------------

a)

கொண்டாடுவாள்

b)

கொண்டாடுகிறாள்

c)

கொண்டாடினாள்

18.

'எனவே' என்பது ------------------ஆகும்.

a)

உரிச் சொல்

b)

இடைச் சொல்

c)

பெயர்ச்சொல்

19.

'தாயகம்' என்பது ------------------- ஆகும் .

a)

உரிச் சொல்

b)

வினைச் சொல்

c)

பெயர்ச் சொல்

20.

பெயராகவும் வினையாகவும் வரும் சொல் ஒன்று

a)

சேரி

b)

பாடு

c)

தை

21.

'போற்றுதல் ' என்பதன் எதிர்ச் சொல்

a)

ஏற்றுதல்

b)

தூற்றுதல்

c)

சாற்றுதல்

22.

திங்கள் என்பது------------ ஆகும்.

a)

இவையெல்லாம்

b)

நிலா

c)

மாதம்

23.

தமிழ் மரபியல் மையத்தை உருவாக்குவதில் -----------------

முதன்மை வகித்தது.

a)

இலங்கைத்தமிழர்

b)

அனைத்துலக கல்வி பேரவை

c)

கனடாத் தமிழ்க் கல்லூரி

24.

'பாணன்'என்பதன் ஒத்த சொல்

a)

விவசாயி

b)

சிறந்தவன்

c)

பாடகன்

25.

'சுதை' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Cement

b)

create

c)

palace

26.

'சுண்ணக்கல்'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Limestone

b)

Create

c)

Palace

27.

பெயராகவும்,வினையாகவும் வரும் ஒரு சொல்

a)

நிரை

b)

நினை

c)

கரை

28.

'விழிப்பு'என்பதன் எதிர்ச் சொல்

a)

நோக்கம்

b)

ஒழிப்பு

c)

தூக்கம்

29.

தமிழ் இலக்கணத்தில் பால்------------ வகைப்படும்.

a)

5

b)

6

c)

3

30.

'தீவு'என்பதன் ஆங்கில வடிவம்

a)

Island

b)

lagoon

c)

lake