NEW
Font size
Worksheets+1 நற்றிணை
Total questions: 25
Worksheet time: 13mins
வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள்
கல்வியும் பணியும்
காதலும் வீரமும்
வளமையும் வறுமையும்
வணிகமும் தந்திரமும்
பிரசம் என்பதன் பொருள்
பிரசவம்
ஒலி
ஒளி
தேன்
வறன் என்பதன் பொருள்
மாப்பிள்ளை
வருகிறான்
வறுமை
வறட்சி
பிரசம் கலந்த எனும் நற்றிணைப் பாடலின் ஆசிரியர்
கபிலர்
கம்பர்
போதனார்
பெருந்தேவனார்
பிரசம் கலந்த எனும் நற்றிணைப் பாடலுக்குரிய திணை
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
ஒரு பொழுது இடைவெளி விட்டு உணவு உண்டாலும் அடுத்தவர் அறியா வண்ணம் வாழும் தலைவியின் வாழ்நிலைக்குக் கூறப்பட்ட உவமை
பூக்கோல்
ஓடை நீரில் கிடக்கும் மணல்
பாலைவனத்தில் கிடக்கும் மணல்
பாலமுது
வறுமையில் வாழும் தலைவியைக் கண்டு வந்தவள்
நற்றாய்
தோழி
செவிலி
கொழுநன்
கொழுநன் என்பதன் பொருள்
கணவன்
கொழுத்தவன்
உறவினன்
பொம்மை
"பிரசம் கலந்த வெண் சுவை" எனும் பாடல் உணர்த்தும் துறை
மகள் நிலை உரைத்தல்
பாலை நிலப் பிரிவு
ஆண்மகனது ஒழுக்கம்
நற்றாய் நிலை உரைத்தல்
கூற்று 1 உடன்போக்கு நிகழ்த்திய தலைவி வளமையுடன் வாழ்கிறாள்
கூற்று 2
உடன்போக்கு நிகழ்த்திய தலைவி பிறந்த வீட்டில் வறுமையுடன் வாழ்ந்தாள்
கூற்று 1,2 சரி
கூற்று 1,2 தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 2 சரி 1 தவறு
கொழுஞ்சோறு உள்ளாள் இத்தொடர் உணர்த்தும் பொருள்
கொழுத்த சோறு உடையவள்
கொழுத்த சோற்றை உண்பவள்
பெருஞ் செல்வத்தை நினையாதவள்
பெருஞ் செல்வத்தை நினைப்பவள்
தீம் பால் என்பதன் பொருள்
இனிமையான பால்
தீய்ந்தபால்
தீமையான பால்
கருத்து கூறும் நபர்
மெலிந்து என்பதன் பகுபத அமைப்பு
மெலி+த்+த்+உ
மெலி+த்(ந்)+த்+உ
மெலி+ந்(த்)+த்+உ
மெலி+ந்+த்+உ
பொன் + சிலம்பு எனும் சொல் புணர்வதற்கான புணர்ச்சி விதி
ணன வல்லினம் வர டறவும்
ஈறு போதல்
இனமிகல்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
தலைவியை உணவு உண் உன் என்று துரத்தி அவர்கள் கையில் வைத்திருந்தது
தடி
பூக்கள்
பூக்கோல்
தீக்கோல்
நற்றிணைப் பாடலடிகளின் எல்லை
9-12
9-10
10-12
13-31
நற்றிணையின் பேரெல்லைக்கு விதிவிலக்காக அமைந்துள்ள 'பிரசம் கலந்த' எனும் பாடல் கொண்டுள்ள அடிகள்
13
14
15
31
நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
போதனார்
தொல்காப்பியர்
பெருந்தேவனார்
மாறன்வழுதி
நற்றிணையில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை
500
400
300
100
நற்றிணை ------- நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்படும் நூலாகும்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்மேல்கணக்கு
நற்றிணையைத் தொகுப்பித்தவன்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
சேரல் இரும்பொறை
சேக்கிழார்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
மதுகை என்பதன் பொருள்
தேன் நனைந்த கை
கள் வைத்திருக்கும் கை
பெருமிதம்
பெருஞ்செல்வம்
கோல் ஓச்சுதல் எனும் பொருளைத் தரும் சொல்
புடைப்ப
ஒழிய
நுணங்கு அறல்
ஒக்குபு
தலைவி சிறுமியாக இருந்தபோது அவள் காலில் அணிந்திருந்த சிலம்பில் ஒலித்தது
மாணிக்கம்
இரத்தினம்
முத்து
பவளம்
போதனார் பாடிய மொத்த பாடல்களின் எண்ணிக்கை
1
110
400
13
