Worksheetsஅன்னை மொழி
Total questions: 25
Worksheet time: 13mins
அன்னைமொழி பாடலின் ஆசிரியர் யார்?
இளங்கோவடிகள்
பாரதியார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
செந்தமிழ் என்பதன் இலக்கணக்குறிப்பு
உரிச்சொல் தொடர்
விளித்தொடர்
பண்புத்தொகை
நற்கணக்கே என்பதில் உள்ள நூல்களின் எண்ணிக்கை
10
19
18
பாப்பத்து எண்தொகை என்பன முறையே
பத்துப்பாட்டு எட்டுத்தொகை
சிற்றிலக்கியம்
இலக்கண நூல்
இப்பாடலில் எந்த நூலின் மாண்புகழ் போற்றப்பட்டுள்ளது?
திருக்குறள்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
அன்னைமொழி பாடலில் இடம் பெற்றுள்ள இரட்டைக் காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் .மணிமேகலை
சிலப்பதிகாரம் வளையாபதி
எதுவும் இல்லை
எந்த நூலின் புகழ் சிறப்பிக்கப்படுகிறது?
திருக்குறள்
நாலடியார்
மூதுரை
சிலப்பதிகாரம் மணிமேகலை எந்த நூல் வகையைச் சார்ந்தது?
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
ஐம்பெருங்காப்பியங்கள்
இன்னறும் பாப்பத்து இதில் இன்னறும் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
பெயரெச்சம்
வினைத்தொகை
பண்புத்தொகை
பாவலரேறு எந்த நூல்களின் வாயிலாகத் தமிழ் உணர்வை ஊட்டினார்
தென்மொழி. தமிழ்ச்சிட்டு
பாவியக்கொத்து
என் சுவை என்பது
பாவலரேறுவின் இயற்பெயர் யாது?
சந்தக் கவிமணி
தமிழழகனார்
துரை ராச மாணிக்கம்
அன்னைமொழி பாடலில் தும்பி என்பதன் பொருள் யாது?
வண்டு
மலர்
ஆலயம்
பாவலரேறுவின் தமிழுக்கு கருவூலமாக அமைந்த நூல் எது?
காவியக் கொத்து
திருக்குறள் மெய்ப்பொருளுரை
தென்மொழி
சாகும்போது தமிழ் படித்து சாக வண்டும் எனக் கூறியவர் யார்?
சச்சிதானந்தன்
பாரதியார்
திரு வி க.
நற்கணக்கு என்பது எந்த நூலைக் குறிக்கும்?
பதினெண்கீழ்க்கணக்கு
சங்க இலக்கியம்
பதினெண்மேற்கணக்கு
தென்னன் என்பவன் யார்?
பாண்டிய மன்னன்
சோழ மன்னன்
சேர மன்னன்
தென்னன் மகள் எனப் போற்றப்படுபவர் யார்?
தமிழ் மொழி
பாண்டியன்
சேரன்
எந்தமிழ்நா என்பதை எவ்வாறு பிரிப்பாய்?
என் + தமிழ் + நா
என்+ தமிழ்+ நா
எம் +தமிழ் +நா
செந்தாமரைத் தேனைப் பருகியது எது?
தும்பி
பூ
பட்டு
துரைமாணிக்கம் எழுதிய நூல் இவற்றுள் எது?
எண்சுவை எண்பது
தமிழ்மொழி
முல்லைப்பாட்டு
அன்னைமொழி பாடல் எந்தக் கவிதை தொகுதியில் இடம் பெற்றுள்ளது?
கனிச்சாறு
முத்தொள்ளாயிரம்
பாரதியார் பாடல்
யாண்டும் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
முற்றும்மை
எண்ணும்மை
பண்புத் தொகை
சாகும்போது தமிழ்ப் படித்துச் சாகவேண்டும் என்றவர் யார்?
சச்சிதானந்தன்
பெரியார்
கம்பர்
தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் யார்?
பெ.சுந்தரனார்
கவிப்பேரரசு
மாணிக்கம்
எட்டுத்தொகை நூல் இவற்றுள் எது?
நற்றிணை
முல்லைப் பாட்டு
கூத்தராற்றுப்படை
