wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

என் படைப்பு

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

டேனிஷ் கிறித்துவ நிறுவனத்தால் தரங்கம்பாடியில் மொழிபெயர்த்து அச்சுருவாக்கம் பெற்ற தமிழ் நூலின் ஆண்டு எது?

a)

1998

b)

1842

c)

1723

d)

1990

2.

"மொகுசாஸ்ட்டு" பொருள்.....

a)

விடைதர அவகாசம் வேண்டும்

b)

மொழி

c)

மறுக்கிறோம்

d)

வாருங்கள்

3.

______ ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் பல, தமிழில் ஆக்கப்பட்டன.

a)

12

b)

16

c)

17

d)

18

4.

தன் அனுபவத்தை எழுதுவது (பொருள்)________.

a)

இலக்கியம்

b)

மொழி

c)

வார்த்தை

d)

காலம்

5.

உலகில் _____ மொழிகள் பேசபடுகின்றன.

a)

6500

b)

7000

c)

100078

d)

6904

6.

இடலாக்குடியை சேர்ந்தவர்?

a)

சங்கரய்யர்

b)

சண்முகசுந்தரம்

c)

கா.ப.செய்குதம்பிப்பாவலர்

d)

இளங்கோவடிகள்

7.

மீனவன் -யார்?

a)

சேர மன்னன்

b)

சோழ மன்னன்

c)

பாண்டிய மன்னன்

d)

மீன் விற்பவன்

8.

பரஞ்சோதி முனிவர் ___ நூற்றாண்டில் பிறநதார் ?

a)

17

b)

19

c)

16

d)

18

9.

அதிகமாக மொழி பெயர்க்கப்படும் மொழி?

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

சீனம்

d)

மலையாளம்

10.

மருளை - பொருள்

a)

மயக்கம்

b)

தெளிவு

c)

மரு

d)

பயம்

11.

அரைசதம் என்றால்?

a)

100

b)

50

c)

75

d)

25

12.

இறைவன் குரல் எங்கிருகிருந்து ஒலித்தது?

a)

தீ

b)

காற்று

c)

வானம்

d)

நிலம்

13.

மொழி பெயர்ப்புக்கல்வியில் மொழிபெயர்ப்பை எதனோடு ஒப்பிடுகின்றனர்?

a)

வானம்

b)

கடல்

c)

சுவை

d)

நெடுஞ்சாலை

14.

கல்வியை போற்றும் முறை எக்காலத்திலிருந்து உள்ளது?

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

புறநானூறு

d)

ஐம்பெருகாப்பியங்கள்

15.

15 வயதிலேயே செய்யுள் ஆற்றல் பெற்றவர்?

a)

கபிலர்

b)

பரணர்

c)

கா.ப.செய்குதம்பிப்பாவலர்

d)

பரஞ்சோதி முனிவர்

16.

_________பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை பணிகளில் ஈடுபட வேண்டும் .

a)

ஹார்வர்ட்

b)

கேம்பிரிட்ஜ்

c)

ஜோசப்

d)

ஜார்ஜ்

17.

தமிழ், ஆங்கிலத்தொடரமைப்புகளையும் கூறுகளையும் ஏற்கவேண்டிய நிலை எதன் வருகையால் ஏற்பட்டது?

a)

அச்சு இயந்திரம்

b)

கணினி

c)

வளைத்தளம்

d)

திறன் பேசி

18.

"வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர்?

a)

ராகுல் சாங்கிருத்யாயன்

b)

கணமுத்தையா

c)

ஸ்ரீதர்

d)

யுமா வாசுகி

19.

மொழி பெயர்ப்பில் முக்கியமானதாக நீங்கள் கருதுவது எது?

a)

மொழியை பரப்புவது

b)

எழுதுவது

c)

மூல மொழியின் கருத்தை வெளிப்படுத்துவது.

d)

படிப்பது

20.

ஜெர்மனில் மொழிபெயப்பின் மூலம் அறிமுகமானவர் யார்?

a)

ஸ்மித்

b)

ராபர்ட்

c)

ஜெ.கெ.ராவுலிங்

d)

ஷேக்ஸ்பியர்

21.

பிரான்சு நாட்டில் இருக்கும் இந்தியாவிலேயே கிடைக்க பெறாத தமிழ் நூல்?

a)

வளையாபதி

b)

மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்

c)

மணிமேகலை

d)

சீவகசிந்தாமணி

22.

கருத்துப்பகிர்வை தருவதால் மொழிபெயர்ப்பை ____________ என்று குறிப்பிடுவர்?

a)

பயன் கலை

b)

மொழி கலை

c)

செயல் கலை

d)

அறிமுக பொருள்

23.

இறைவனின் திருச்செவியில் இடைகாடனாரின் கோபம் எதைப்போல் சென்று தைத்தது?

a)

குதிரைப்படை

b)

வேற்ப்படை

c)

காலாட்படை

d)

யானைப்படை

24.

திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்படும் ஆறு?

a)

கங்கை

b)

யமுனை

c)

சரயு

d)

வைகை

25.

இறைவன்____________ கோவிலை விட்டு நீங்கினார்.

a)

காட்டுக்கோவில்

b)

உபவனக்கோவில்

c)

நீபவனக்கோவில்

d)

சிவசக்திக்கோவில்