wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Aruppukottai AWW

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
PPH (Post Partum Haemorrhage - ரத்தக்கசிவு) எப்போது நிகழ்கிறது?
a)
மகப்பேற்றுக்கு பின்
b)
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள்
c)
கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்கள்
d)
பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு
2.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடி பராமரிப்பில் கீழ்கண்டவைகளில் எவை அடங்கும்?
a)
தொப்புள் கொடி பராமரிப்பு
b)
வெப்பம்
c)
உடனடி மற்றும் பிரத்தியேக தாய்ப்பால்
d)
இவை அனைத்தும்
3.
மூன்றாவது மும்மாத கர்ப்பிணிக்கு எத்தனை வீட்டுப் பார்வைகள் அவசியம்?
a)
2
b)
3
c)
4
d)
5
4.
முதிர்வு தேதியை (DOM்) தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்
a)
குறை மாத பிரசவ குழந்தைகளை அடையாளம் காண
b)
EDD ஐ அறிவது மிகவும் முக்கியம்
c)
பிறப்பு தயாரிப்புக்கு
d)
தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய
5.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு எப்போது PIH (Pregnancy Induced Hypertension - கர்பத்தினால் உண்டாகும் உயர் இரத்த அழுத்தம்) ஏற்பட வாய்ப்புள்ளது
a)
பிரசவத்தின்போது அல்லது பிரசவத்திற்குப் பிறகு
b)
கர்ப்பத்தின் 5 வது மாதத்தில்
c)
கர்ப்பத்தின் கடைசி காலாண்டில், EDD க்கு அருகில்
d)
கர்ப்பத்தின் முதல் காலாண்டில்
6.
பலவீனமான புதிதாகப் பிறந்த குழந்தையை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்?
a)
8.5 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பு குழந்தை பிறந்திருந்தால்
b)
2 கிலோவிற்கு குறைவாக குழந்தை பிறந்திருந்தால்
c)
குழந்தைக்கு முழு வீரியத்துடன் தாய்ப்பால் குடிக்க
d)
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரியானவை
7.
‘Date of Maturity’ கணக்கீடு ஏன் முக்கியமானது?
a)
குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தையை அடையாளம் காண இது உதவுகிறது
b)
EDD ஐ அறிவது ‘Date of Maturity’ யை விட முக்கியமானது
c)
குறை மாதத்தில் பிறந்த குழந்தையை அடையாளம் காண இது உதவுகிறது
d)
பிறப்பு தயாரிப்பு திட்டத்தை உருவாக்க உதவுகிறது
8.
குழந்தைகளுக்கு எப்போது நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புள்ளது?
a)
a) குழந்தையின் முதல் மாதத்தில்
b)
b) குழந்தையின் 2 முதல் 5 ஆண்டுகளில்
c)
c) 6 மாதங்களுக்குப் பிறகு 2 வயது வரை
d)
d) A மற்றும் C
9.
நோயுற்ற குழதைகளுக்கு வாய் வழியாக வழங்கப்படும் நோய் எதிர்ப்பு மாத்திரை எது?
a)
வைட்டமின் A மாத்திரை
b)
அமாக்சிலின்
c)
வைட்டமின் B 12 மாத்திரை
d)
ஜெண்டாமைசின்
10.
குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து எது சரியானது?
a)
7 வயது வரை 5 முறை வழங்க வேண்டும்
b)
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும்
c)
5 வயது வரை 7 முறை வழங்க வேண்டும்
d)
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வழங்கவேண்டும்
11.
இரத்த சோகை உள்ள ஒருவரை நாம் எவ்வாறு அடையாளம் காண முடியும்?
a)
a) உள்ளங்கைகள் மற்றும் நகங்கள் வெளிறி காணப்படுவது
b)
b) காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவது
c)
c) நாக்கு மற்றும் உதடு வெளிறி காணப்படுவது
d)
d) A மற்றும் C
12.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களில் எது அவசியமான புதிய பிறப்பு பராமரிப்பின் பகுதியாக இல்லை?
a)
சரியான நேரத்தில் மற்றும் 0-6 மாதம் வரை
b)
குழந்தையின் வெப்ப நிலையை கதகதப்பாக வைத்து கொள்வது
c)
குழந்தையை சுத்தமாக கையாளுதலையும் குறிப்பாக தொப்புள் கொடியை சுத்தமாக வைப்பதையும் உறுதி செய்தல்
d)
பலவீனமான புதிதாகப் பிறந்தவர்களுக்கு சீக்கிரம் பவுடர் பாலைத் தொடங்கவும்
13.
குழந்தைகளுக்கு நிமோனியா இருப்பதன் அறிகுறி என்ன?
a)
உடல் முழுவதும் கொப்பளம் உண்டாவது
b)
வேகமாக மூச்சு விடுதல், ஒரு நிமிடத்திற்கு 60-க்கு மேல் மூச்சு வாங்குதல்
c)
பாதம் மற்றும் உள்ளங்கை மஞ்சளாக இருப்பது
14.
பொதுவாக, புதிதாக பிறந்த குழந்தைகளில் எத்தனை சதவீத குழந்தைகள் பலவீனமான குழந்தைகளாக பிறக்கின்றனர்?
a)
0.1
b)
0.3
c)
0.2
d)
0.4
15.

0-6 மாதத்திற்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய் பால் அல்லாமல் வேறு உணவுகளை கொடுப்பதன் விளைவுகள் என்ன?

a)

முதல் சில மாதங்களிலேயே தொற்று நோய் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது

b)

குழந்தைக்கு தாய் பால் மட்டுமே கொடுப்பதன் மூலம் தாய்க்கு மாத விடாய் தள்ளிச்செல்வதற்கு வாய்ப்பும் அதனால் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது

c)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரியானவை

16.
7 முதல் 8 மாதம் முடிந்த குழந்தைக்கு எந்த வகையான உணவை தரலாம்?
a)
அரிசி வேகவைத்த தண்ணீர்
b)
பீசுகட் மற்றும் டீ
c)
பருப்பு சாதம்
d)
பருப்பு வேகவைத்த தண்ணீர்
17.
பருப்பு தண்ணீர் மற்றும் வடிகஞ்சி ஆரம்பகாலத்தில் குழந்தைக்கு தரலாமா?
a)
எளிதில் ஜீரணிக்க கூடியதால் தரலாம்
b)
தரக்கூடாது, ஏனெனில் நீர் வயிற்றை நிரப்புமே தவிர ஊட்டச்சத்து அளிக்காது
18.
இணை உணவு எவ்வாறு வழங்க வேண்டும்?
a)
தனியாக கிண்ணம் மற்றும் கரண்டி உபயோகப்படுத்தி உணவு வழங்க வேண்டும்
b)
உணவு மிருதுவாகவும் நன்கு மசிக்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும்
c)
உணவை சமைப்பதற்கு முன்பும் குழந்தைக்கு ஊட்டுவதற்கு முன்பும் கைகளை கழுவ வேண்டும்
d)
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கூற்றுகளும் சரியானவை
19.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி (2015-2016) தமிழ் நாட்டில் 5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளினிடையே குள்ளத்தன்மையின் விகிதாச்சாரம் என்ன?
a)
0.15
b)
0.27
c)
0.38
d)
0.51
20.
பலவீனமான குழந்தைகளுக்கு (0-6 மாதம்) உணவு அளிப்பது குறித்து கீழ்குறியவற்றில் எது சரியானது?
a)
இக்குழந்தைகள் சோர்வாக இருப்பதால் அவர்களை உறங்கும் போது எழுப்பாமல், விழித்திருக்கும் போது மட்டும் தாய் பால் கொடுக்க வேண்டும்
b)
இக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவுடன் இருப்பதால் அவர்களுக்கு தாய் பால் மட்டுமல்லாமல் மாட்டு பால் , பழச்சாறு போன்றவற்றையும் குடுக்க வேண்டும்
c)
குழந்தைக்கு (தேவையெனில் எழுப்பி) 1-2 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய் பால் வழங்க வேண்டும். பால் குடிக்கும்பொழுது குழந்தை உறங்கிவிட்டால் எழுப்பி பால் புகட்ட வேண்டும்
d)
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் ஏதும் இல்லை
21.
நீண்ட கால ஊட்டச்சத்து குறைபாட்டினால் (chronic malnutrition) ஏற்படுவது எது?
a)
குள்ளத்தன்மை
b)
வயதிற்கேற்ற எடையின்மை
c)
உயரத்திற்கேற்ற எடையின்மை
d)
மேற்குறிய அனைத்தும்
22.
சராசரியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தின் போது எவ்வளவு கூடுதலான இரும்புச்சத்து தேவைப்படுகிறது?
a)
ஒரு நாளைக்கு 50 மிகி
b)
ஒரு நாளைக்கு 15 மிகி
c)
ஒரு நாளைக்கு 5 மிகி
d)
இவற்றுள் எதுவுமில்லை
23.
இரும்புச்சத்து மாத்திரை எவ்வளவு காலம் வரை செல்லுபடி ஆகும்?
a)
6 மாதம்
b)
3 மாதம்
c)
12 மாதம்
d)
24 மாதம்
24.
போஷன் அபியான் திட்டத்தின் மூலம், குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் இரத்தசோகையை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்?
a)
0.02
b)
0.03
c)
0.05
d)
0.09
25.
இரும்புச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளும் பொழுது உடன் சேர்த்து எவ்வகை உணவு உட்கொள்ளுவதால், இரும்புச்சத்தை உடல் அதிகமாக உட்கவர்கிறது?
a)
வைட்டமின் A
b)
கொழுப்பு
c)
வைட்டமின் B
d)
வைட்டமின் C