Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் தேர்வு

Total questions: 25

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

வழு (எத்தனை வகைப்படும்)

a)

மூன்று

b)

ஐந்து

c)

ஏழு

d)

ஒன்பது

2.

இலக்கணம் முறையின்றி பேசுவதும் எழுதுவதும் .............. எனப்படும்.

a)

வழா

b)

வழு

c)

வழுவமைதி

d)

வழாநிலை

3.

தம்பி நேற்று வந்தான் (எவ்வகை வழு)

a)

இட வழு

b)

கால வழு

c)

Toned பால் வழு

d)

பால் வழு

4.

"வானால் அறுத்துச் சுடினும் ..." இப்பாடலின் ஆசிரியர் யார்?

a)

குலசேகராழ்வார்

b)

கீரந்தையார்

c)

பாரதியார்

d)

ஸ்டீபன் ஹாகிங்

5.

ஊழி - பொருள் கூறுக

a)

முறை

b)

யுகம்

c)

வாமை சிறப்பு

6.

பீடு-பொருள் கூறுக.

a)

முறை

b)

யுகம்

c)

சிறப்பு

d)

வானம்

7.

நீ பேசினேன்-(இதில் வந்த வழு)

a)

பேசுவான்

b)

பேசி

c)

நீ

d)

பேசினேன்

8.

வழா ............... வகைப்படும்.

a)

இரண்டு

b)

நான்கு

c)

ஆறு

d)

எட்டு

9.

"செந்திச் சுடரிய ஊழியும்; ...." இப்பாடலின் ஆசிரியர் யார்?

a)

குலேகராழ்வார

b)

கீரந்தையார்

c)

பாரதியார்

d)

பிரவீன் குமார்

10.

ஜப்பானின் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதேனே ............ .

a)

உப்பு

b)

பெப்பர்

c)

இயந்திரம்

d)

ரோபே

11.

Wrote the full form of ELA-

(a)  

12.

நச்சப் படாதவன் ......... நடுஊருள்

நச்சு ...... பழுத் தற்று.

a)

வள்ளல், தரும்

b)

ஆயினும், கோடி

c)

செல்வம், மரம்

d)

வெல்வன், மரம்

13.

தாளாண்மை என்னும் ........க்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் .......... .

a)

ஆண்மை, பெருக்கு

b)

தகைமா, செருக்கு

c)

பெண்மை, பெருக்கி

d)

தகைமை, செருக்கு

14.

காமம் .......... மயக்கம் இவை மூன்றன்

நாமம் .....க்கெடும் நோய்.

a)

சினம், கொடு

b)

வெகுளி, கெடு

c)

வெகுளி, கெட

d)

சினம், கெட

15.

நாய் கத்தும் (சரியான மரபுச்சொல்)

a)

நாய் குலைக்கும்

b)

நாய் குரைக்கும்

c)

நாய் கத்தாது

d)

நாய் பேசும்

16.

வினாத்தொருக்கேற்ற சரியான வினாத்தொடர் அமைவது ஒரு ........ எப்படும்.

a)

வினா வழு

b)

விடை வழு

c)

விடை வழா

d)

வினா வழா

17.

அரியவற்றுள் ............. அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

a)

எதுவும்

b)

ஒழுக்கம்

c)

எல்லாம்

d)

அனைத்தும்

18.

கருமம் சிதையாமல் ............ வல்லார்க்

குரிமை .......த்திவ் வுலகு.

a)

காலோட, உடை

b)

வாயோட , அணை

c)

கண்ணோட, அணை

d)

கண்ணோட, உடை

19.

குலசேகராழ்வாரின் காலம் .......... நூற்றாண்டு.

a)

ஒன்றாம்

b)

எட்டாம்

c)

பத்தாம்

d)

நான்காம்

20.

செந்தீ - இலக்கணக் குறிப்பு தருக

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

எதிர்மறைப் பெயரெசகம்

d)

வினா

21.

மாயம் - பொருள் தருக

a)

தீராத

b)

விளையாட்டு

c)

சுட்டாலும்

d)

யுதம்

22.

புவி - பொருள் தருத.

a)

வானம்

b)

சிறப்பு

c)

தீராத

d)

உலகம்

23.

............ நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும் என்பதே அதன் சிறப்பு.

a)

செயற்கை

b)

இயற்கை

c)

பெயர்கை

d)

உரைகை

24.

"விண்தைத் தாண்டிய தன்னம்பிக்கை" என்னும் தலைப்பில் இருக்கும் பாடம் யாரைப் பற்றிேசுகிறது?

a)

குலசேகராழ்வார்

b)

கீராத்தையார்

c)

பாரதியார்

d)

ஸ்டீபன் ஹாகிங்

25.

........ திருவின ஆக்கும் முயற்றினமை

...... புகுத்து விடும்.

a)

முயற்ச்சி, இன்மை

b)

முயற்சி, இன்மை

c)

இகழ்ச்சி, துண்பம்

d)

இகழ்ச்சி, இன்மை