wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M -பெரியபுராணம்

Total questions: 31

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பெரிய புராணத்தின் வேறு பெயர்

a)

கந்த புராணம்

b)

கருட புராணம்

c)

திருத் தொண்டர் புராணம்

2.

பெரிய புராணத்தை இயற்றியவர்

a)

சேக்கிழார்

b)

நக்கீரர்

c)

இளையான் குடி மாறனார்

3.

பெரிய புராணத்தில் -------------- நகர வர்ணனைகள் வருகின்றன.

a)

90

b)

63

c)

47

4.

பெரிய புராணத்தில் -----------------இடங்களில் தமிழ் என்ற சொல் வருகின்றது.

a)

56

b)

314

c)

567

5.

சொல்லின் வேறு பெயர்

a)

புராணம்

b)

கிழவி

c)

கிளவி

6.

'ஒரு மொழி' என்பதற்கு உதாரணம்

a)

'ஒரு மொழி' என்பதற்கு உதாரணம்

பூ

b)

வீடு

c)

மக்கள்

7.

'தாமரை' என்பது

a)

தொடர் மொழி

b)

பொது மொழி

c)

ஒரு மொழி

8.

'துறத்தல்' என்பதன் எதிர்ச் சொல்

a)

பெறுதல்

b)

மறுத்தல்

c)

இறத்தல்

9.

தொழில்கள் ' என்பதன் ஒத்தசொல்

a)

உயர்வு

b)

கல்வி

c)

பணிகள்

10.

'பகைவன்' என்பதன் எதிர்ச் சொல்


a)

அயலவர்

b)

உறவினன்

c)

நண்பன்

11.

'தமிழ்ப்பண்பாடு' என்பதில் வந்துள்ள புணர்ச்சி

a)

கெடுதல்

b)

திரிதல்

c)

தோன்றல்

12.

'குறுநிலம் ' என்பதில் வந்துள்ள புணர்ச்சி

a)

கெடுதல்

b)

திரிதல்

c)

தோன்றல்

13.

'Devotees' என்பதற்கான தமிழ்ச் சொல்

a)

வயோதிபர்

b)

மக்கள்

c)

அடியார்

14.

'Disquise' என்பதன் தமிழ்ச் சொல்


'

a)

நகைச்சுவை

b)

மாறுவேடம்

c)

அலங்காரம்

15.

' Description' என்பதன் தமிழ்ச் சொல்

a)

பெருமிதம்

'

b)

களிப்பு

c)

வர்ணனை

16.

தமிழர்-------------- இழந்து வாழ மாட்டார் .


a)

உணவு

b)

மானம்

c)

அழகு

17.

கலிக்காமர் மானத்துக்காக ------------த் துறந்தார்.


a)

அரசை

b)

உயிரை

c)

உணவை

18.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
19.

முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

20.

மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்கோவடிகள்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

21.

படம் + கள் 

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படற்கள்

22.

அந்த + பறவை =

a)

அந்த பறவை

b)

அந்தப் பறவை

c)

அந்தப் பரவை

23.

வாங்க

a)

வாருங்கள்

b)

வாருங்க

24.

ஆய்த எழுத்தின் மறுபெயர்

a)

தனி எழுத்து

b)

எஃகு

c)

உயிரெழுத்து

25.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
26.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
27.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
28.

கனிமொழி கட்டுரை

a)

எழுதுகிறார்

b)

எழுதினாள்

c)

வரைவான்

29.

அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.

a)

மறம்

b)

மரம்

30.

________________ புத்தகப் பை எங்கே இருக்கிறது ?

a)

உன்

b)

உண்

31.

சூரியன் நமக்கு __________ கொடுக்கும்.

a)

ஒளி

b)

ஒலி