Worksheetsrevision 1
Total questions: 15
Worksheet time: 8mins
ஆபிரகாமின் தகப்பன் பெயர் என்ன?
Who is Abraham's father?
தேராகு
Terah
ஆரான்
Haran
லோத்து
Lot
ஊர்
Ur
ஆபிரகாம் பிறந்து வளர்ந்த இடம் எது?
At which place Abraham was born?
பெத்லகேம்
Bethlehem
எகிப்து
Egypt
ஊர்
Ur
கானான்
Canan
தேவன் ஆபிரகாமை எத்தனை வயதில் அழைத்தார்?
At what age was Abraham called?
65
70
75
80
சாராளின் முதல் பெயரென்ன?
What was Sarah previously named as?
ஏவாள்
Eve
சாராய்
Sarai
ரெபேக்கா
Rebecca
ஆகார்
Hagar
ஆபிரகாமின் முதல் பெயரென்ன?
What was Abraham previously named as?
ஆதாம்
Adam
ஆரான்
Haran
ஆபிராம்
Abram
தேராகு
Terah
ஆபிரகாமின் சகோதரர்கள் பெயரென்ன?
Name Abraham's brothers?
நாகோர், ஆரான்
Nagor, Haran
ஈசாக்கு, யாக்கோபு
Issac, Jacob
காயின், ஆபேல்
Cain, Abel
யூதா, பென்யமீன்
Jude, Benjamin
ஆபிரகாம் கானானை இவர்கள் எத்தனை மைல் தூரம் யாத்திரை செய்தான்?
How many miles did Abraham travel to Canaan?
200
300
400
500
லோத்தை காப்பாற்ற ஆபிரகாம் எத்தனை மனிதர்களை கூப்பிட்டு கொண்டு புறப்பட்டார்?
How many men did Abraham call out to save Lot?
300
318
320
340
லோத்து எங்கே குடியிருந்தான்?
Where Lot lived?
பெத்தேல்
Bethel
சோதோம்
sodom
சோவார்
Zoar
ஆரான்
Haran
இஸ்மவேலின் தாய் பெயர் என்ன?
What is the mother name of Ishmael?
சாராள்
Sarah
ரெபெக்காள்
Rebecca
ஆகார்
Hagar
ராகேல்
Rachel
ஆகார் போய் சேர்ந்த வனாந்திரத்தில் பெயர் என்ன?
What is the name of the desert where Hagar went?
சோதோம்
Sodom
சோவார்
Zoar
பெயர்செபா
Beersheba
ஆரான்
Haran
ஆபிரகாம் ஆகாரிடம் சாப்பிட என்ன கொடுத்து அனுப்பினார்?
What Abraham gave Hagar to eat and sent away?
கோதுமை ரொட்டி
Wheat bread
அப்பம், தண்ணீர்
Bread and Water
இறைச்சி
Meat
மீன்
Fish
ஆகாரின் எஜமானி பெயர் என்ன?
What is the name of the mistress of Hagar?
ராகேல்
Rachel
ரெபெக்காள்
Rebecca
சாராள்
Sarah
லேயாள்
Leah
ஆபிரகாமை பார்க்க எத்தனை மனிதர்கள் வந்தார்கள்?
How many men came to see Abraham?
1
2
3
4
எத்தனை படி மாவு பிசைந்து அப்பம் செய்தார்கள்?
How many seahs of finest flour did they took to knead for the bread?
4
2
1
3
