WorksheetsModule - 14 Pre Test
Total questions: 20
Worksheet time: 10mins
பலவீனமான குழந்தையை தொடுவதற்கு முன்னால்
கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்
கைகளை துடைக்க வேண்டும்
தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும்
பலவீனமான பிறந்த குழந்தையை சூடாக வைத்திருக்கப் பின்பற்றும் முறை
டால்ஃபின் முறை
கங்காரு முறை
மான் முறை
பிறக்கும் பத்து குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் பலவீனமாக பிறக்க வாய்ப்புள்ளது
1
2
3
4
பலவீனமான குழந்தையை எத்தனை நாளைக்கு குளிக்க வைக்க கூடாது
12 - நாள்
7 - நாள்
15 - நாள்
3 - நாள்
6 - 8 மாத குழந்தைக்கு ஒரு நாளில் குறைந்தது எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்
4 - முறை கொடுக்கவும்
3 - முறை கொடுக்கவும்
2 -முறை கொடுக்கவும்
4 - முறை அதனுடன் இருமுறை தின்பண்டங்கள் ஊட்டவும்
துணை உணவில் என்னென்ன உணவு கொடுக்க வேண்டும்
மஞ்சள் , ஆரஞ்சு நிற காய்கறிகள், பழங்கள், பச்சை இலை ,காய்கறிகள்
புரத உணவு வகைகள்
அரிசி மற்றும் பருப்பு வகைகள்
இவை அனைத்தும்
இனி உணவை ஆரம்பிக்கும் போதே குழந்தைக்கு எவ்வகையான உணவை கொடுக்க வேண்டும்
நன்கு மசிக்கப்பட்ட உணவு
இவை அனைத்தும்
நன்கு வேகவைக்கப்பட்ட உணவு
மிருதுவாக
குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
12 மாதம் வரை
ஆறு மாதம் வரை
குழந்தை விரும்பும் வரை
2 வயது வரை
2 மாதம் வரை
தாய்ப்பாலில் உள்ள நீரின் சதவீதம் பின்வருமாறு
90%
80%
60%
50%
பலவீனமான குழந்தைகளுக்கு எத்தனை மணிக்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
அரை மணி முதல் ஒரு மணி நேரம்
ஒன்று முதல் இரண்டு மணி நேரம்
இரண்டு முதல் மூன்று மணி நேரம்
நம் தமிழ் நாட்டின் எத்தனை சதவீதம் குள்ளத்தன்மை உள்ளன
27.1
14.1
15
30
குழந்தை பிறந்த நாளன்று அந்தக் குழந்தைக்கு எடை எடுக்க வேண்டுமா?
ஆம்
இல்லை
நம் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் மெலிவு தன்மை உள்ளன
19.7 %
18.7%
20%
15.1%
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஏன் அதிக அளவு உணவு தேவைப்படுகிறது
கற்றுக்கொள்ள
வளர்ச்சிக்காக
இவை அனைத்தும்
செயல்பாட்டிற்கு
நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராட
பூச்சி மாத்திரையின் பயன் என்ன?
குடல் புழுக்களை கொள்ள உதவுகிறது
இவை அனைத்தும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
பசியை தூண்ட உதவுகிறது
இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு என்ன?
எலும்பு வளர்ச்சிக்கு உதவுதல்
உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுதல்
தொற்றுக்களை எதிர்த்தல்
நுரையீரலில் இருந்து மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லுதல்
ஒரு மாதவிடாயின்போது பெண்களுக்கு எவ்வளவு ரத்தப்போக்கு இருக்கும்
30 மில்லி - 40 மில்லி
50 மில்லி - 60 மில்லி
20 மில்லி - 30 மில்லி
40 மில்லி - 50 மில்லி
9 Module - ன் பெயர் என்ன?
வீடுகள் பார்வை பற்றிய திட்டம் தீட்டுதல் , பதிவு செய்தல், மேலும் வீடுகள் பார்வையை ஆயத்தப்படுத்துதல்
இணை உணவு கொடுத்தல் ,உடல் நலத்தை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துதல்
குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்தல்
இணை உணவூட்டுதலே சத்தான - உணவு மாற்றம்
சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள்
அன்ன பிரசன்ன திவாஸ்
சுபோஷன் திவாஸ்
மூன்று முதல் நான்கு மாத கர்ப்பிணியை வரவேற்றல்
பொது சுகாதாரம்
இவை அனைத்தும்
துணை உணவு எந்த நாட்களில் ஆரம்பிக்கப்படும்
180 நாட்கள்
150 நாட்கள்
181 நாட்கள்
160 நாட்கள்
