wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

poshanneeda

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஒரு குழந்தையை மிக சிறிதளவே தாய்ப்பால் கொடுத்தாலும் அளவு தாய்ப்பால் குடிக்கவில்லை என்றாலும் அதனை வீட்டில் வைத்து பராமரிக்கலாம்

a)

சரி

b)

தவறு

2.

தாய்ப்பால் கொடுக்க இயலாத பலவீனமான குழந்தைகள் விஷயத்தில் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்

a)

குழந்தை பிறந்தவுடன் முதல் வாரத்தில் சென்று வீடுகள் பார்வையிட வேண்டும்

b)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பது அல்லது கொடுப்பதில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய வேண்டும்

c)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பது அல்லது கொடுப்பதில் பிரச்சனை இருப்பின் தகுந்த ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும்

d)

பார்வையிட்ட குழந்தை பலவீனமான குழந்தையா என கண்டறிய வேண்டும்

e)

இவை அனைத்தும்

3.

மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

a)

தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது

b)

மார்பகங்களில் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடன் இருக்கும்

c)

தாய்ப்பால் குடிக்காத குலந்தை பசை மற்றும் எரிச்சலுடன் காணப்படும்

d)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

e)

இவை அனைத்தும்

4.

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

பாலே குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்

b)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் கொடுக்கும் முன் ஒரு போதும் சூடாக்க கூடாது

c)

இவை அனைத்தும்

d)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது

e)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்

5.

ஆரோக்கியமான பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்க இயலாத தற்கான காரணங்கள்

a)

குழந்தையை தாய் பால் குடிக்க வசதியாக பிடித்து கொள்ளாதது மற்றும் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை தூங்கி விடுவது

b)

தாய் வசதியாக அமர்ந்து அல்லது படுத்து தாய்ப்பால் தராதது

c)

இவை அனைத்தும்

d)

மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது

e)

குழந்தையின் தலை பின்னோக்கி சாய்வாக இல்லாதது

6.

வெளியேற்றிய தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒவ்வொரு முறையும் குழந்தை நேரடியாக தாய்ப்பால் குடிப்பதால் என்ன முயற்சி செய்ய வேண்டும்

a)

சரி

b)

தவறு

7.

தாய்ப்பால் குடிக்கும் போது சீக்கிரம் சோர்வாகி தூங்கிவிடும் பலவீனமான குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கக்கூடாது

a)

சரி

b)

தவறு

8.

போதுமான அளவு தாய்ப்பால் வெளியேற்ற ஐந்து நிமிடங்கள் போதுமானது

a)

சரி

b)

தவறு

9.

ஆரோக்கியமான பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்க இயலாத தற்கான காரணங்கள்

a)

குழந்தையை தாய் பால் குடிக்க வசதியாக பிடித்து கொள்ளாதது மற்றும் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை தூங்கி விடுவது

b)

தாய் வசதியாக அமர்ந்து அல்லது படுத்து தாய்ப்பால் தராதது

c)

இவை அனைத்தும்

d)

மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது

e)

குழந்தையின் தலை பின்னோக்கி சாய்வாக இல்லாதது

10.

அவற்றுள் பலவீனமான குழந்தைக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எது?

a)

குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது

b)

சுத்தமான கைகளால் குழந்தையை கையாளுதல் மேலும் தொப்புள் கொடியை வளர்ந்ததாகவும் சுத்தமானதாகவும் பராமரித்தல்

c)

குழந்தையைக் கதகதப்பாக வைக்க கங்காரு பராமரிப்பு முறையை பயன்படுத்துதல்

d)

தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைத்தல்

e)

இவை அனைத்தும்

11.

கீழ்கண்டவற்றுள் தாய்க்கு மார்பக பால் கட்டிகள் இருக்கும் போது செய்யக் கூடாதது எது?

a)

சூடான துணியை பயன்படுத்தி மார்பகத்தை மசாஜ் செய்யலாம்

b)

பிரச்சனை உள்ள போது குழந்தை பசியாற புட்டிபால் பயன்படுத்தலாம்

c)

பாலை வெளி ப்படுத்த மார்பகங்களை தயார் செய்யலாம்

d)

இரு மார்பகங்கள் இரண்டும் முழுமையாக பாலை வெளியேற்றம்

12.

பலவீனமான பிறந்த குழந்தை அல்லது நோயுற்ற குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாத போது தாய்ப்பாலை கைகளால் வெளிப்படுத்தி கொடுக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

13.

முலைக்காம்பின் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:

1. இணைப்பு சரியாக இல்லாதது

2.புட்டி பால் புகட்டுவது

3.சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்துவது

4.தாய்ப்பாலை புண் உள்ள முலைக்காம்பில் தடவுவது

a)

1 மற்றும் 4 சரியானவை

b)

2 மற்றும் 4 சரியானவை

c)

1,2,3 சரியானவை

d)

4 சரியானது

14.

மார்பகக் காம்பிற்குப் பின்னால் உள்ள பெரிய குழாய்களில் தாய்பால் சேகரிக்கப்படுகிறது

a)

சரி

b)

தவறு

15.

குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவதை விட கிண்ணத்தில் தாய்ப்பால் புகட்ட நீண்ட நேரம் ஆகும்

a)

சரி

b)

தவறு

16.

பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் குடிப்பதில் உள்ள பிரச்சனைகள்

a)

இவை அனைத்தும்

b)

குழந்தைக்கும் தாயின் மார்பகத்தில் உள்ள தவறான இணைப்பு

c)

நோயுற்ற போது குறைவாக தாய்ப்பால் கொடுத்தல் அல்லது தாய்ப்பால் கொடுப்பதை விருப்பமில்லாமல்

d)

புட்டிப்பால் புகட்டுவதால் தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுதல்

e)

தேவையான வலிமையுடன் தாய்பால் குடிக்க இயலாமை

17.

பலவீனமான குழந்தை தாய்ப்பால் குடிக்கவில்லை என்றால் புட்டிப்பால் புகட்டலாம்

a)

சரி

b)

தவறு

18.

தாய் வசதியாக அமர்ந்தோ அல்லது படித்தோ தாய்ப்பால் தரவில்லை என்றாலும் குழந்தையால் நீண்ட நேரம் பால் குடிக்க முடியும்

a)

சரி

b)

தவறு

19.

கீழ்க்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?

a)

மார்பக பால் கட்டிகள்

b)

இரவு நேரங்களில் தாய்ப்பாலூட்டுதல்

c)

உள்வாங்கிய முலைக்காம்பு

d)

மார்பக காம்புகளில் புண்

20.

ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போது ஒரு மார்பகத்தில் முழுவதுமாக குடித்து விட்டு இரண்டாவது மார்பகத்தில் ஒரு பகுதியாவது குடிக்கும்

a)

சரி

b)

தவறு

21.

15 Module -ன் பெயர் என்ன?

a)

தாய்ப்பாலூட்டுதலில் உள்ள பிரச்சனைகளுக்கு தாய்மார்களுக்கு அனுசரணையாக இருத்தல்

b)

தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதை உறுதி செய்தல்

c)

நோய்வாய்ப்பட்ட நேரத்தில் உணவளித்தல்

d)

கர்ப்ப காலத்திற்கு தயாராகுதல் பிறந்த குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப கட்டுப்பாடு