wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade2Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐகார வரிசையில் அடுத்த வரும் எழுத்தை சரியாக தொடுக லை

a)

மை

b)

வை

c)

பை

2.

ஐகார வரிசையில் பொருள் தரும் ஒரு எழுத்து சொற்கள் இரண்டைத் தொடுக.

a)

வை

b)

நை

c)

மை

d)

ரை

3.

பொங்கல் பண்டிகை கொண்டாடும் மாதம் எந்த வரிசையில் உள்ளது.

a)

ஐகார வரிசை

b)

அகரவரிசை

c)

ஊகார வரிசை

4.

ஐகார வரிசை எழுத்துக்களை என்ன போட்டு எழுதுவாய்?

a)

ஒற்றை கொம்பு

b)

இரட்டை கொம்பு

c)

சங்கிலிக் கொம்பு

5.

வ்+ ஐ = __ இவ்வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்தை தொடுக.

a)

தை

b)

சை

c)

வை

6.

படத்திற்கு ஏற்ற சரியான பெயரை தொடுக.

a)

மளை

b)

மழை

c)

மலை

7.

"தவளை" இந்த சொல்லில் உள்ள ஐகார வரிசை எழுத்தைத் தொடுக.

a)

b)

ளை

c)

8.

உண__ வீணாக்காதீர் இங்கு வரும் எழுத்தை தொடுக.

a)

வை

b)

ணா

c)

வு

9.

ச் + __ = சை இங்கு வரும் உயிரெழுத்தை தொடுக.

a)

b)

c)

d)

10.

___ + ஐ =டை - இங்கு வரும் மெய்யெழுத்தை தொடுக.

a)

ம்

b)

ட்

c)

ங்