wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 2: நிரலாக்க மென்பொருள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தெரிவு செய்க.

மைக்ரோபிட்டில் மொத்தம் எத்தனை உணரிகள் இருக்கின்றன?

a)

A. 3

b)

B. 4

c)

C. 3

d)

D. 5

2.

சரியான விடையை தெரிவு செய்க?

மைக்ரோபிட் சேமிப்பகம் எத்தனை kb கொண்டு அமைந்துள்ளது?

a)

A. 258kb

b)

B. 246kb

c)

C. 256kb

d)

D. 257

3.

இப்படத்தின் உள்ள வன்பொருளின் பெயரைக் குறிப்பிடுக.

a)

A. மின்கலன்

b)

B. மின்கம்பி

c)

C. மின்காற்றாடி

d)

D. மின்கலம்

4.

இப்பாகத்தின் பெயரைக் குறிப்பிடுக.

a)

A. வழங்கல் முள்

b)

B. மின் புவி தடுப்பு

c)

C. மையச் செயலகம்

d)

D. மின் புவி தொடுப்பு முள்

5.

மைக்ரோபிட் வண்ண வகைகளைக் குறிப்பிடுக.

a)

A. மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் பச்சை

b)

B. மஞ்சள், ஊதா, நீலம் மற்றும் பச்சை

c)

C. ஆரஞ்சு , சிவப்பு, நீலம் மற்றும் பச்சை

d)

D. வெள்ளை, சிவப்பு, நீலம் மற்றும் பச்சை

6.

இப்பாகத்தின் பெயர் என்ன?

a)

A. 3V மையச் செயலகம்

b)

B. 3V முள் வழங்கல்

c)

C. 3V வழங்கல் முள்

d)

D. 3V கட்டுபடுத்தப்பட்ட முள்

7.

மைக்ரோபிட்-யில் மொத்தம் RAM எவ்வளவு?

a)

A. 16kb

b)

B. 15kb

c)

C. 17kb

d)

D. 14kb

8.
  1. மைக்ரோபிட்டி-யில் உள்ள உணரிகளைத் தேர்ந்தெடுக?

    i. ஒளி உணரி

  2. ii. செயற்கை அறிவு

  3. iii. முடுக்கி மீட்டர்

  4. iv. திசைக் காட்டி

a)

A. i, iii மற்றும் iv

b)

B. ii, iii மற்றும் iv

c)

C. i, ii மற்றும் iv

d)

D. i, ii மற்றும் iv

9.

மைக்ரோபிட்யை_________________எனவும் அழைப்பர்.

a)

A. கட்டுப்பாட்டு

b)

B. மென்பொருள்

c)

C. நிரல்மொழி

d)

D. நுண் கட்டுப்படுத்தி

10.

மைக்ரோபிட்-யின் மையச் செயலகம் எவ்வளவு?

a)

A. 33 bit

b)

B. 32 bit

c)

C. 34 bit

d)

D. 36 bit