Worksheetsசுற்றாடல் சார் ெசயற்பாடுகள்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேசியக்கொடியில் செம்மஞ்சள் நிறம் குறிப்பது
a)
சிங்களவர்
b)
தமிழர்
c)
முஸ்லிம்கள்
d)
கிறிஸ்தவர் செம்மஞ்சள்
2.
தேசியக்கொடியில் மஞ்சள் நிறம் குறிப்பது
a)
நாட்டு மக்களின் அபிவிருத்தி
b)
நாட்டு மக்களின் வறுமை
c)
நாட்டு மக்களின் ஒற்றுமை
d)
நாட்டு மக்களின் வீரம்
3.
சிவப்பு நிறப் பின்னணியில் வாளேந்திய சிங்கம் குறிப்பது
a)
நாட்டு மக்களின் அபிவிருத்தி
b)
நாட்டு மக்களின் வீரம்
c)
நாட்டு மக்களின் வறுமை
d)
நாட்டு மக்களின் செல்வம்
4.
தேசிய கொடியில் உள்ள அரச இலைகள் குறிப்பது
a)
புத்த பெருமானின் 4 போதனைகள்
b)
இயேசு பிரானின் போதனைகள்
c)
சுவாமி விவேகானந்தரின் போதனைகள்
d)
சித்திலெப்பை அவர்களின் போதனைகள்
5.
தேசியக் கொடியில் பச்சை நிறம் குறிப்பது,
a)
சிங்களவர்
b)
தமிழர்
c)
முஸ்லிம்கள்
d)
கிறிஸ்தவர்
100 %
