Worksheetsஇடைச்சொல்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கந்தனு_________ வேலனு_________ உற்ற நண்பர்கள்.
a)
உம்
b)
அல்லது
2.
கடையில் வாங்கிய பழங்_________ காய்கறி_________ சுவையாக இருந்தன.
a)
உம்
b)
அல்லது
3.
உனக்கு நீல நிறம் பிடிக்குமா _________ பச்சை நிறம் பிடிக்குமா?
a)
உம்
b)
அல்லது
4.
காட்டில் சிங்க_________ புலி_________ கர்ஜித்தன.
a)
உம்
b)
அல்லது
5.
மாலையில் நீ பூப்பந்து விளையாடுகிறாயா _________ மிதிவண்டி ஓட்டுகிறாயா?
a)
உம்
b)
அல்லது
6.
மேசையில் இருப்பது தமிழ் புத்தகமா _________ ஆங்கிலப் புத்தகமா?
a)
உம்
b)
அல்லது
100 %
