wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியாக விடையளிக

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

முதலுதவிப் பெட்டியிலுள்ள பொருள்களைச் சரியாக அடையாளம் காண்க.

a)

பஞ்சுக் குச்சி

b)

ஊக்கு

c)

நூல்

d)

கிடுக்கி

2.

பஞ்சுக் குச்சியின் பயன்பாடு என்ன? சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

மருந்துகளைத் துடைப்பதற்கு

b)

குறுக்கலான இடத்திலுள்ள காயத்தைத் துடைப்பதற்கு

c)

மருந்து பூசுவதற்கு

d)

காதுகளைச் சுத்தம் செய்வதற்கு

3.

கிருமிகள் தொற்றாமல் இருக்க காயம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள் என்ன?

a)

பஞ்சு

b)

கிருமி நாசனி திரவம்

c)

மஞ்சள் மருந்து

d)

கலமினா பசை

4.

முக்கோணக் கட்டுத்துணியின் பயன்பாடு என்ன?

a)

தொங்கு பட்டைகளாகக் காயம் ஏற்பட்ட இடத்தைக் கட்டுவதற்கு.

b)

சிறிய வெட்டு அல்லது காயம் பட்ட இடத்தில் ஒட்டுவதற்கு

c)

காயங்களை மூடுவதற்கு

d)

தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு