wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு வார்த்தை ஒரு சாக்லேட்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இடப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு காலத்தை குறிக்கும் பெயர்.

b)

ஏறுவகை பெயர்களில் ஒன்று.

c)

ஒரு பொருளின் பண்பை குறிக்கும் பெயர்.

d)

ஒரு இடத்தை குறிக்கும் பெயர்.

2.

இது என்ன பெயர்ச்சொல்?

a)

சினைப்பெயர்

b)

குணப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

இடப்பெயர்

3.

உடலின் உறுப்புகளில் இதயமே மிக முக்கியமானது.

இதயம் என்ன பெயர்ச்சொல்?

a)

சினைபெயர்

b)

பொருட்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

உறுப்புப்பெயர்

e)

இடப்பெயர்

4.

அதன் கார­ண­மாக குடும்­பங்­கள் இன்று ஏப்­ரல் 1 முதல் ஜூன் 30 வரை ஒரு கிலோ­வாட் மின்­கட்­ட­ணம் 27.43 காசா­கக் குறை­யும்.

a)

குணப்பெயர்

b)

இடப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

e)

சினைப்பெயர்

5.

முன்­னாள் அமெ­ரிக்க அதி­பர் ஒரு­வர்­மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல்­முறை.

a)

காலப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

உறுப்புப்பெயர்

e)

இடப்பெயர்

6.

ரவி ஓடியது என்ன பெயர்ச்சொல்?

a)

பண்புப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

உறுப்புப்பெயர்

d)

காலப்பெயர்