Worksheets2-திருப்புதல்-2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
மீனா பாடினாள். இதில் மீனா என்பது____________________
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
2.
எதிர்ச்சொல் தருக:
இலேசாக x ____________________.
a)
மெதுவாக
b)
கனமாக
3.
ஒரு சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக அமையும்படி எழுதுக:
கரும்பு,________________________,______________________,____________________
a)
புகை,கைப்பை,பைந்தமிழ்
b)
புகை,பைந்தமிழ்,கைப்பை
c)
கைப்பை,பைந்தமிழ்,புகை
4.
பின்வரும் விலங்கிற்கு ஏற்ற ஒலியைத் தேர்ந்தெடு
a)
குரைக்கும்
b)
கத்தும்
c)
பிளிறும்
5.
பின்வரும் பறவைக்கு ஏற்ற ஒலியைத் தேர்ந்தெடு
a)
அகவும்
b)
கூவும்
c)
அலறும்
100 %
