Free Printable Worksheets
Font size
More settings
ஒருமை பன்மையாக மாறும் பொழுது சில இடங்களில்
ல்-ற் ஆக மாறும்
ங்-ம் ஆக மாறும்
தாத்தாவிற்குப் __________ கொட்டி விட்டன.
பல்
பற்கள்
புல் என்ற ஒருமை சொல்லைப் பன்மையில் எப்படி எழுதுவர்
புற்கள்
புல்கள்
படத்தில் காணும் சொல்லின் பன்மை என்ன?
வைரக்கல்கள்
வைரக்கற்கள்
சரியான ஒருமை பன்மையைத் தெரிவு செய்க.
சொல்- சொற்கள்
சொல்- சொல்கள்
View all
6 questions
ஒருமை பன்மை ல்-ற்
Worksheet
•
2nd Grade
9 questions
வினைமுற்று ஆண்டு 2
10 questions
கள்ளாமை
KG - 2nd Grade
பாடத்திருப்பம் - தேன்தமிழ் பாடம் 9-13