NEW
Font size
Worksheetsசரியான சொல்லைத் தேர்ந்தெடு
Total questions: 8
Worksheet time: 4mins
வாழை மரம் திருமண வீடுகளில் கட்டப்படுவதற்குக் காரணம் என்ன?
அனைத்தும் பயன் தரக்கூடியது என்பதால்
அந்த இடத்தைக் குளிர்ச்சியாகும் என்பதால்
திருமணம் செய்ய வேண்டும் என்பதால்
மாவிலைத் தோரணம் ஏன் கட்டப்படுகிறது?
இடத்தை அழகுபடுத்துவதற்காக
காற்றைத் தூய்மைப்படுத்த
காற்றுத் தூய்மையைக் கெடுக்க
தென்னை ஓலைத் தோரணம் ஏன் கட்டப்படுகிறது?
மக்கள் ஒன்றுகூட
இடத்தை அழகுபடுத்த
தொற்றுநோய் பரவுவதை தடுக்க
தென்னை ஓலையில் தோரணம் கட்டப்பட்டிருப்பதால் நாம் என்ன உணரலாம்?
ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்பதை
மகிழ்ச்சியான நிகழ்ச்சி என்பதை
சோகமான நிகழ்ச்சி என்பதை
தென்னை ஓலையில் தோரணம் கட்டப்பட்டிருக்கும்விதம் எதனை உணர்த்தும்?
நிகழ்ச்சி நடக்கிறது என்பதை
நிகழ்ச்சியின் தன்மையை
நிகழ்ச்சியின் தரத்தை
மற்ற மரங்களைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் வாழை மரத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
விரைவில் காய்ந்துவிடும் என்பதால்
விரைவில் காய்ந்துபோகாது என்பதால்
எளிதில் கிடைக்கும் என்பதால்
ஏன் பூத்துக்காய்த்த வாழை மரத்தைத் தேர்ந்தெடுத்தனர்?
காற்றைச் சுத்தப்படுத்தும் வேகம் அதிகம் என்பதால்
காற்றைச் சுத்தப்படுத்தும் வேகம் குறைவு என்பதால்
அனைவருக்கும் தெரிந்த மரம் என்பதால்
மாவிலைத் தோரணம் எப்போது கட்டப்படுகிறது?
மக்கள் ஒன்று கூடாத போது
மக்கள் ஒன்றுகூடும் போது
காற்றுத் தூய்மையாக இருக்கும்போது
