NEW
Font size
S
M
L
XL
Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உன் வீடு ______________ உள்ளது?
a)
எங்கு
b)
எப்பொழுது
2.
________________ நிகழ்ச்சி தொடங்கும்?
a)
எங்கு
b)
எப்பொழுது
3.
சிறுவர்கள் ________________ விளையாடுகிறார்கள்?
a)
எங்கு
b)
எப்பொழுது
4.
பள்ளி விடுமுறைக்கு நீ _______________ சென்றாய்?
a)
எங்கு
b)
எப்பொழுது
5.
அகிலனின் புத்தகப்பை _______________ உள்ளது?
a)
எங்கு
b)
எப்பொழுது
6.
உன் அக்கா _______________ வீட்டிற்கு வருவார்?
a)
எங்கு
b)
எப்பொழுது
7.
நீ _______________ பாட்டி வீட்டிற்குச் செல்வாய்?
a)
எங்கு
b)
எப்பொழுது
8.
கலைநிகழ்ச்சி _______________ தொடங்கும்?
a)
எங்கு
b)
எப்பொழுது
9.
கதைப்புத்தகங்களை ___________ இரவல் வாங்கலாம்?
a)
எங்கு
b)
எப்பொழுது
10.
நீ ________________ பள்ளிக்கு வந்தாய்?
a)
எங்கு
b)
எப்பொழுது
Reset
