Worksheetsபேச்சுவழக்குச் சொற்களைத் திருத்துக
Total questions: 10
Worksheet time: 5mins
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
நாட்டோட தலைநகரம்
நாட்டின்
நாட்டுக்கு
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
என்னானு
என்னவென்று
எப்படினு
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
சொல்லு
சொல்லாதே
சொல்
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
பாக்கலாம்
பார்க்கலாம்
பாத்துக்கலாம்
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
போன வருஷமே
கடந்த ஆண்டே
அடுத்த ஆண்டு
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
டீச்சர்
ஆசிரியர்
மருத்துவர்
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
சொல்லித் தந்தாங்க
கற்றுத் தந்தார்
சொல்லிச் சென்றார்
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
நம்ப நாடு எப்போ சுதந்திரம் அடஞ்சிச்சு தெரியுமா?
நம் நாடு எப்பொழுது சுதந்திரம் அடைந்தது எனத் தெரியுமா?
நம்ம நாடு எப்போ சுதந்திரம் அடைஞ்சிசினு தெரியுமா?
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
நம்ப நாட்டு சுதந்திர தந்தை யாருனு சொல்லு
நம் நாட்டின் சுதந்திரத் தந்தை யார் என்று சொல்
நம் மாநில சுதந்திரத் ஆசான் யார் என்று சொல்லு
பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக.
சரியா சொன்னனா?
சரியாகக் கூறினேனா?
தவறாகக் கூறினேனா ?
