Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பந்து எந்தத் திசையில் உள்ளது?
a)
வடக்கு
b)
தெற்கு
c)
கிழக்கு
d)
மேற்கு
2.
லிவாஷினியும் மஹாவும் எந்தத் திசைகளில் உள்ளனர்?
a)
தெற்கு , தென் மேற்கு
b)
மேற்கு , வடக்கு
c)
வடகிழக்கு , மேற்கு
3.
ஜெய்கேஸ் எந்தத் திசையில் நிற்கிறார்?
a)
தென்கிழக்கு
b)
கிழக்கு
c)
தெற்கு
d)
தென் மேற்கு
4.
திசைகள் மொத்தம் எத்தனை?
a)
6
b)
5
c)
9
d)
8
5.
வடக்கு திசைக்கும் கிழக்கு திசைக்கும் இடையில் இருக்கும் திசை யாது?
a)
கிழக்குவட
b)
தென்கிழக்கு
c)
வடகிழக்கு
6.
லிவாஷினிக்கும் பூனைக்கும் இடையில் இருக்கும் ______________ எந்தத் திசையில் இருக்கிறது?
a)
புத்தகம்- வடக்கு
b)
பந்து - தென்மேற்கு
c)
பூனை - வடமேற்கு
d)
பந்து- வடக்கு
7.
திசைகளை அறிய எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்?
a)
களிமண்
b)
அடிக்கோல்
c)
திசைக்காட்டி
d)
இசைக்கருவி
8.
சூரியன் எந்தத் திசையில் தோன்றும்?
a)
வடக்கு
b)
தெற்கு
c)
கிழக்கு
d)
மேற்கு
9.
எழுதுவதற்கும்படிப்பதற்கும் பயன்படும் இப்பொருள் எந்தத் திசையில் உள்ளது?
a)
வடகிழக்கு
b)
தென்கிழக்கு
c)
வடமேற்கு
d)
தென்மேற்கு
100 %
