NEW
Font size
WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
1. வண்ணப் _____________ பறக்கிறது.
பூக்கள்
வானவில்
பட்டம்
2. சூடு நன்றாய் ஆகிடுமே சுருக்கங்களை போக்கிடுமே அது என்ன?
அடுப்பு
இஸ்திரிப் பெட்டி
பானை
கைகளை வீசி சுற்றிடுமே காற்றை அள்ளி தந்திடுமே அது என்ன?
மின் விசிறி
மரங்கள்
இலைகள்
கிழித்து நாளும் எறிந்தாலும் கிழமையை சரியாய் காட்டுமே அது என்ன?
கடிகாரம்
சட்டை
நாள்காட்டி
உச்சியில் பாரம் சுமந்திடுமே உரசினால் தீயை தந்திடுமே அது என்ன?
தீக்குச்சி
விறகு
நெருப்பு
உருண்டு உருண்டு ஓடும் தரையில் தட்ட தட்ட மேலே எழும் அது என்ன?
கல்
பந்து
வளையம்
____________ தாவி ஓடும்.
மாடு
நாய்
முயல்
விளையாட்டு வகைகளில் ஒன்று எழுதுக:
பாண்டி
பாட்டு
பாடம்
உணவு வகைகளில் ஒன்று எழுதுக:
பூங்கொத்து
பொங்கல்
பௌர்ணமி
பௌர்ணமி நிலா ______________ வடிவம்.
சதுரம்
செவ்வகம்
வட்டம்
டெம்கட்றுபு - சொல்லை சரியாக எழுதுக:
டெறும்புகட்
கட்டெறும்பு
புட்கடெறும்
காகம் ______________ என கரையும்.
கா....கா....
க....க....
கூ....கூ....
வீசும் ____________ பட்டம் பறக்குது.
அலையில்
வாசத்தில்
காற்றில்
பட்டம் எங்கு பறக்கிறது?
கடலில்
வானில்
ஓடையில்
பட்டம் எப்படி பறக்கிறது?
ஆடிப்பாடி
வளைந்து நெளிந்து
ஓடி ஆடி
