Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூவிடப்பெயர் (தன்மை & முன்னிலை)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

__________ பள்ளிக்கு வந்தேன்.

a)

நாங்கள்

b)

நான்

2.

_________ என்ன செய்கிறாய்?

a)

நீ

b)

நீங்கள்

3.

___________ நண்பர்கள்.

a)

நான்

b)

நாஙகள்

4.

________ பெயர் கலா.

a)

என்

b)

நான்

5.

_________ பெயர் என்ன?

a)

நீ

b)

உன்

6.

____________ நன்றாகப் பாடினாய்.

a)

நான்

b)

நீ

c)

நாங்கள்

d)

உன்

7.

____________ நன்றாகப் பாடினீர்கள்.

a)

நீ

b)

நீங்கள்

c)

நான்

8.

அம்மா, இது _____________ கண்ணாடி.

a)

எங்கள்

b)

என்

c)

உங்கள்

d)

உன்

9.

ரவி, இது ___________ புத்தகம்.

a)

உன்

b)

உங்கள்

c)

நீ

d)

நீங்கள்

10.

___________ வேகமாக ஓடினேன்.

a)

நாங்கள்

b)

நீ

c)

என்

d)

நான்

11.

அவன் ____________ நண்பன்.

a)

என்

b)

நான்

c)

நாங்கள்

12.

__________ தினமும் படிப்பேன்.

a)

உன்

b)

எங்கள்

c)

நான்

d)

நாங்கள்

13.

____________ தினமும் படிப்போம்.

a)

நாங்கள்

b)

நான்

c)

நீ

d)

நீங்கள்

14.

இவன் உன் தம்பி. ______________ அவனை அன்பாகப் பார்த்துக்கொள்.

a)

நீங்கள்

b)

நான்

c)

என்

d)

நீ

15.

______________ சேர்ந்து விளையாடுவோம்.

a)

நான்

b)

நீ

c)

நாங்கள்

16.

இவர்கள் என் நண்பர்கள். _____________ ஒன்றாகப் படிப்போம்.

a)

நாங்கள்

b)

நீ

c)

நான்

d)

உங்கள்

17.

___________ உன் வீட்டை சுத்தம் செய்.

a)

நான்

b)

நாங்கள்

c)

நீ

d)

நீங்கள்

18.

நேற்று ______________ என் வீட்டுக்கு வந்தீர்கள்.

a)

நான்

b)

நீங்கள்

19.

_____________ பாடம் செய்தீர்கள்

a)

நாங்கள்

b)

நீங்கள்

20.

_____________ வேகமாக ஓடுகிறீர்கள்

a)

நான்

b)

நாங்கள்

c)

நீங்கள்

d)

எஙகள்