Worksheetsமீள்பார்வை பயிற்சி 7
Total questions: 20
Worksheet time: 10mins
"எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்" எனும் பொருளை உணர்த்தும் புதிய ஆத்திசூடி எது?
ஏறுபோல் நட
ஆண்மை தவறேல்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
ஔவையார்
1. “ஓட்டைவாய்” என்பதன் பொருள் யாது?
உளறிக்கொட்டிவிடும் நபர்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்
“அன்பான நண்பனை ஆபத்தில் அறி.”என்பது
கொன்றை வேந்தன்
பழமொழி
திருக்குறள்
சரியான வினாவெழுத்தினைத் தேர்ந்தெடுக.
நேற்று நீ ______________________ சென்றாய்?
எப்படி
ஏன்
எங்கு
நிகழ்காலத்திற்கு மாற்றுக.
நான் ஓர் அழகான ஓவியம் வரைந்தேன்.
நான் ஓர் அழகான ஓவியம் வரைவேன்
நான் ஓர் அழகான ஓவியம் வரைகின்றேன்.
எதிர்காலத்திற்கு மாற்றுக.
அப்பா தம் நண்பனைச் சந்தித்தார்.
அப்பா தம் நண்பனைச் சந்திப்பார்.
அப்பா தம் நண்பனைச் சந்திக்கிறார்.
திருத்தி எழுதுக.
நான் கடுதாசி எழுதினேன்.
கடிதம்
புத்தகம்
ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்வு செய்க.
1. கிழவன் 2. குயவன்
1.கிழவன் 2. குயத்தி
1.கிழவி 2. குயத்தி
1.குயவன் 2. குழவி
பிராணிகளின் சரியான ஒலிமரபுச் சொல்லைத் தெரிவு செய்க.
1. குதிரை 2. யானை 3. காகம்
1. கனைக்கும் 2. உறுமும் 3. கரையும்
1. கனைக்கும் 2. பிளிறும் 3. கரையும்
கொன்றை வேந்தனின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்
மிகச்சிறிய செய்லாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்தே பிறகே மேற்கொள்ள வேண்டும்.
இணைமொழியின் பொருள் யாது?
தாயும் சேயும்
நல்லதும் கெட்டதும்
தாயும் குழந்தையும்
இரவும் பகலும்
_____________ ! பாம்பு ! பாம்பு! ஓடுங்கள்!
ஆஹா
ஐயோ
அடடே
__________________ ! என்ன அழகான சட்டை.
ஆஹா
ஐயோ
ஐயகோ
______________ ! என் வயிறு வலிக்கிறதே!
ஆஹா
அம்மா
ஐயோ
நீ -_______________ வசிக்கிறாய்?
என்ன
எது
எங்கு
சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( அன்னம்)
ஆணி
அன்னங்கள்
அன்னம்கள்
ழ- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.
பள்ளி
மழை
நீலம்
ள- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.
கொள்ளை
வழி
மாலை
சந்தச் சொற்களைத் தேர்ந்தெடு.
படம்
தடம்
கூடை
சட்டம்
