Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கணம்
Total questions: 16
Worksheet time: 8mins
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
8
12
16
20
மெய்யெழுத்துகள் எத்தனை?
12
14
16
18
மெய்யெழுத்துகள் யாவை?
வல்லினம், மெல்லினம், குறிலினம்
இடையினம், மெல்லினம், வல்லினம்
வல்லினம், இடையினம், குறிலினம்
மெல்லினம், இடையினம், குறிலினம்
ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..
குற்றெழுத்து
மாத்திரை
நெட்டெழுத்து
மெய்யெழுத்து
சரியானதைத் தேர்ந்தெடுக.
க் + அ = அ
க் + ஆ = ஆ
அ + க் = க்
க் + அ = க
உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?
80
90
100
110
உயிர்மெய்நெடில் எழுத்துகள் எத்தனை?
126
128
130
132
பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.
தங்கம்
உணவு
கன்று
அம்பு
மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடு.
அம்மா
சக்கரம்
பாடு
மாடு
குறில் எழுத்தில் தொடங்கும் சொல்லைத் தேர்ந்தெடு.
ஐயர்
சாரல்
மான்
வட்டம்
வல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடு.
க, ச, ட, த, ப , ல
ய, ர, ல, வ, ழ , ள
க, ச, ட, த, ப, ற
உயிரெழுத்தில் எத்தனை நெடில் எழுத்துகள் உள்ளன ?
5
6
7
8
பின்வருவனவற்றுள் எது ஆயுத எழுத்து?
ஃ
உ
க
அ
உயிரெழுத்துகளைத் தேர்ந்தெடு. (ஒன்றிற்கும் மேற்பட்ட விடைகள் உண்டு)
அ
மா
கெ
உ
ஐ
