wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் கேள்வி படிநிலை 1

Total questions: 16

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை திருக்குறள் இயற்றினார் ?

a)

1330

b)

1320

c)

1220

d)

1000

2.

தமிழ்மொழியில் உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

30

d)

40

3.

உயர்திணை சொல்லைத் தெரிவு செய்க

a)

அம்மா

b)

அணில்

c)

ஆடு

d)

படகு

4.

தமக்கை என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க

a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
5.

அரிமா என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க

a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
6.

கீழ்காண்பவற்றுள் எது சுட்டெழுத்து அல்ல?

a)

b)

c)

d)

7.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

8.

படத்திற்குகேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அறம் செய விரும்பு

b)

ஈவது விளக்கேல்

c)

உடையது விளம்பேல்

9.

படத்திற்கேற்ற சரியான சொல்லைத் தெரிவு செய்க

a)

நன்டு

b)

நண்டு

c)

னன்டு

10.

கொடுக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சரியான சந்தச் சொல்லைத் தெரிவு செய்க.


லட்டு

a)

வடம் , கடம்

b)

பட்டு , கடம்

c)

பட்டு , தட்டு

11.

______________ பழங்கள் சாப்பிட்டேன்

a)

நீ

b)

நான்

c)

நாங்கள்

12.

உன் பெயர் ___________ ?

a)

எது

b)

எங்கு

c)

என்ன

13.

நீ _______________ செல்கிறாய் ?

a)

என்ன

b)

எப்பொழுது

c)

எங்கு

14.

இவற்றுள் எது ஆய்த எழுத்து?

a)

b)

c)

ப்

d)

15.

மேற்காணும் படம் எந்தத் திணையைக் குறிக்கின்றது?

a)

உயர்திணை

b)

அஃறிணை

c)

ஒன்றல்பால்

d)

ஆண்பால்

16.

சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்தி செய்க.


பூ _____ டு

a)

த்

b)

ர்

c)

ட்

d)

ம்