wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிய ஆத்திசூடி

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ரூபன் பயமின்றி பேச்சுப் போட்டியில் பங்கெடுத்தான்.

a)

ஈகை திறன்

b)

அச்சம் தவிர்

c)

உடலினை உறுதி செய்

2.

படத்திற்கு ஏற்றப் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆண்மை தவறேல்

b)

ஊண்மிக விரும்பு

c)

எண்ணுவது உயர்வு

3.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

உடலினை உறுதி செய்

b)

ஏறுபோல் நட

c)

ஈகை திறன்

4.

படத்திற்கு ஏற்றச் சரியான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஊண்மிக விரும்பு

c)

ஈகை திறன்

5.

கீழ்காணும் புதிய ஆத்திசூடியின் பொருள் யாது ?


ஆண்மை தவறேல்

a)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

b)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்

c)

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.

6.

கொடுக்கப்பட்டப் பொருத்தமான புதிய ஆத்திசூடி யாது ?

a)

ஆண்மை தவறேல்

b)

ஈகை திறன்

c)

இளைத்தல் இகழ்ச்சி

7.

அச்சம் தவிர் என்பதன் பொருள்?

a)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்.

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

c)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்

d)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

8.

எது புதிய ஆத்திசூடி

a)

ஊண்மிக விரும்பு

b)

உடையது விளம்பேல்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஏற்ப திகழ்ச்சி

9.

ஈகை திறன்

a)

ஆற்றலோடு விளங்க வெண்டும்

b)

பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

c)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

d)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

10.

"ஏறுபோல் நட" பொருள்

a)

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

c)

பயத்தோடு வாழ வேண்டும்

d)

பிறருக்கு அஞ்சி வாழ வேண்டும்

11.

"ஐம்பொறி ஆட்சிகொள்" ஐம்பொறி என்பது

a)

கண், காது, மூக்கு, வாய், கால்

b)

கண், காது, மூக்கு, வாய், கை

c)

கண், காது, மூக்கு, வாய், மெய்

d)

கண், காது, மூக்கு, வாய், வயிறு

12.

ஒற்றுமை வலிமையாம்

a)

ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்

b)

ஒன்றுபட்டு வாழ்வதே பலவீனமாகும்

c)

ஒன்றுபட்டு வாழ்வதே கெடுதலாகும்

d)

ஒன்றுபட்டு வாழ்வதே தவறாகும்

13.

"உயர்வான எண்ணம் மேன்மை தரும்" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?

a)

ஓய்தல் ஒழி

b)

எண்ணுவது உயர்வு

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஒப்புர வொழுகு

14.

"கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு" என்பதன் சரியான புதிய ஆத்திசூடி?

a)

ஒற்றுமை வலிமையாம்

b)

உடலினை உறுதி செய்

c)

ஔடதம் குறை

d)

ஐம்பொறி ஆட்சிகொள்

15.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈகை திறன்

b)

இளைத்தல் இகழ்ச்சி

16.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈகை திறன்

17.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.

"நான் தவற்றை உணர்ந்து விட்டேன். முன்பே _________ என அறிந்து புலன்கள் ஐந்தையும் அடக்கி நல்ல நெறியில் வாழ்ந்திருந்தால் இப்பொழுது சிறையில் இருக்க தேவையில்லை".

a)

ஐம்பொறி ஆட்சிகொள்

b)

அச்சம் தவிர்

c)

ஓய்தல் ஒழி

d)

உடலினை உறுதி செய்

18.

படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஆண்மை தவறேல்

c)

அச்சம் தவிர்

19.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

உடலினை உறுதி செய்

c)

ஈகை திறன்

20.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈகை திறன்

b)

இளைத்தல் இகழ்ச்சி

21.

இப்படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஓய்தல் ஒழி

c)

ஔடதம் குறை

d)

ஏறுபோல் நட

22.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)