NEW
Font size
Worksheetsஎண்மானம் மற்றும் என் குறிப்பு
Total questions: 8
Worksheet time: 3mins
சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
72500
எழுபத்து இரண்டாயிரத்து ஐநூறு
எழுபத்து இரண்டாயிரத்து ஐந்து
எழுபத்து இரண்டாயிரத்து ஐம்பது
எழுபத்து இரண்டாயிரத்து ஐயாயிரம்
சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
63 738
அறுபத்து மூன்றாயிரத்து எழுநூற்று முப்பத்து எட்டு
அறுபத்து மூன்றாயிரத்து முந்நூற்று எழுபத்து எட்டு
அறுபத்து மூன்றாயிரத்து எழுநூற்று எண்பத்து மூன்று
அறுபத்து மூன்றாயிரத்து எழுநூற்று மூன்று எட்டு
சரியான எண்குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
தொண்ணூறாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஐந்து
90 857
90 587
90 875
98 075
சரியான எண்குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
முப்பத்து மூன்றாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று ஒன்று
33 501
33 051
33 091
33 591
சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
25 007
இருபத்து ஐந்தாயிரத்து எழுநூறு
இருபத்து ஐந்தாயிரத்து ஏழு
இருபத்து ஐந்தாயிரத்து எழுபது
இரண்டாயிரத்து ஐந்நூற்று ஏழு
சரியான எண்குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
தொண்ணூறாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது
90 909
90 009
90 000
99 009
சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
40 769
நாற்பதாயிரத்து எழுநூற்று ஒன்பது
நாற்பதாயிரத்து அறுபத்து ஒன்பது
நாற்பதாயிரத்து எழுநூற்று அறுபத்து ஒன்பது
நாற்பதாயிரத்து எழுபத்து ஒன்று
சரியான எண்குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
பதினைந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து நான்கு
15 604
15 674
15 647
15 671
